• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஆபாச கருத்தை பதிவிட்ட நபரை திணறடித்த நடிகை சைத்ரா ஆச்சார்..!! மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆன நபர்..!

    நடிகை சைத்ரா ஆச்சாரை ஆபாசமாக பேசி கருத்தை பதிவிட்ட நபர் மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆகியிருக்கிறார்.
    Author By Bala Sat, 16 May 2026 14:35:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-defamation-against-actress-chaitra-achar-instagram-user-apologizes-tamilcinema

    கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் சைத்ரா ஆச்சார். கன்னட சினிமாவில் தனது ஆரம்பக் கட்டத்தைத் தொடங்கிய அவர், மஹிரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தமிழ் திரையுலகிலும் நுழைந்து 3 BHK என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

    சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா ஆச்சார், தனது படப்பிடிப்பு அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை பகிர்ந்து வருகிறார். இதனால் அவருக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அதே நேரத்தில் சில சமயங்களில் தேவையற்ற விமர்சனங்களும், மோசமான கருத்துகளும் இணையத்தில் எழுந்து வருகின்றன.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் ஒசமணி என்ற நபர், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சைத்ரா ஆச்சாரை குறிவைத்து ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் முகப்புப் புகைப்படமாக போலீஸ் சீருடை அணிந்த புகைப்படத்தையும் வைத்திருந்தது, இந்த விவகாரத்திற்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: சூனியம் வெச்சிட்டாங்க.! ரத்த வாந்தி எடுக்குறேன்..! பகீர் கிளப்பிய ரவிமோகன்..!

    actress-chaitra-achar

    இந்த தகவலை அறிந்த சைத்ரா ஆச்சார், நேரடியாக பெங்களூரு காவல்துறையை டேக் செய்து தனது புகாரை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புகார் காவல்துறையின் கவனத்தை விரைவாக ஈர்த்ததாக கூறப்படுகிறது.

    சைத்ரா ஆச்சாரின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக பதறிப்போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த அனைத்து ஆபாச கருத்துகளையும் விரைவாக நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், தனது செயலுக்கு மன்னிப்பு கோரும் வகையில் நடிகை சைத்ரா ஆச்சாரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “நான் செய்தது தவறு. என் பதிவுகளுக்காக மனமாற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    actress-chaitra-achar

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் ஆன்லைன் தொல்லைகள் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக திரைப்பட நடிகைகள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் உருவாகி வருவதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    சைத்ரா ஆச்சார் தரப்பில் இதுவரை இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை. இருப்பினும், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். “இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது”, “சைபர் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை தேவை” போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

    சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகள் சமூக வலைதளங்களில் அதிக வெளிப்பாடு பெறும் நிலையில், அதே அளவில் எதிர்மறை கருத்துக்களும், தனிநபர் தாக்குதல்களும் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கடுமையான சைபர் சட்டங்கள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    actress-chaitra-achar

    தற்போது சம்பந்தப்பட்ட நபர் தனது பதிவுகளை நீக்கி மன்னிப்பு கேட்டுள்ளதால், நிலைமை தற்காலிகமாக அமைதியாகியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பிரபலங்களை குறிவைக்கும் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இதையும் படிங்க: சூப்பர் சிங்கர்ல.. பூ மாதிரி இருந்த பூஜா.. இப்ப குத்தாட்டம் போடுறாங்க..!! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ..!

    மேலும் படிங்க
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு
    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    தமிழ்நாடு
    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு
    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகம்
    போஜ்ஷாலாவில் இந்துக்கள் தடையின்றி வழிபடலாம்.. மசூதிக்கு மாற்று இடம் தர ம.பி உயர் நீதிமன்றம் அதிரடி!

    போஜ்ஷாலாவில் இந்துக்கள் தடையின்றி வழிபடலாம்.. மசூதிக்கு மாற்று இடம் தர ம.பி உயர் நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

    மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share