• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விக்ரம் மனசு வச்சாலே போதும்..!! விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸாகாததற்கு இதுதான் காரணமாம்.. அந்தணன் சொன்ன தகவல்..

    பத்திரிகையாளர் அந்தணன் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸாகாததற்கு உரிய காரணத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். 
    Author By Bala Sat, 31 Oct 2026 15:26:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dhruva-natchathiram-release-issue-vikrams-condition-revealed-by-journalist-anthanan--tamilcinema

    தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்று விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு மற்றும் பெரும்பாலான தொழில்நுட்பப் பணிகள் முடிவடைந்தும், பல ஆண்டுகளாக படம் திரைக்கு வராமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல்கள் வெளியாகும்போது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    ஆனால், பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் பிரச்சினை குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருப்பது மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் சூர்யா..!! 100 கோடி வசூல் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி.. 49-வது படமும் ஹிட்டாகும் போலயே..!

    dhruva-natchathiram-release-issue-vikrams

    ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர், தயாரிப்புத் துறையிலும் இறங்கினார். ஆனால், அந்த முயற்சிகள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் பொருளாதார ரீதியாகப் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார். முதலில் இந்தக் கதையை ரஜினிகாந்திடம் கூறியதாகவும், அவர் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. சில காரணங்களால் அந்தக் கூட்டணி அமையவில்லை. பின்னர் சூர்யாவிடமும் கதை சென்றதாகவும், அவரும் நடிக்க மறுத்ததைத் தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக ஒப்பந்தமானதாகவும் கூறப்படுகிறது.

    விக்ரம் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இணைந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ‘ஒரு மனம்’ பாடல் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

    dhruva-natchathiram-release-issue-vikrams

    படத்தின் வெளியீடு தாமதமாவதற்கு நிதி நெருக்கடி மற்றும் கடன் தொடர்பான சட்டப் பிரச்சினைகளே முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கௌதம் மேனன் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகவும், அதில் தனது கடன் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் படத்தை வெளியிடுவதில் பெரிய தடைகள் இருக்காது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இருப்பினும், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகி பின்னர் தள்ளிப்போனதால், ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய மீம்ஸ்களும் அதிகரித்துவிட்டன.இதற்கிடையே பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், துருவ நட்சத்திரம் படத்தின் தற்போதைய நிலை குறித்து பேசியுள்ளார்.

    அவர் கூறுகையில், "துருவ நட்சத்திரம் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒட்டுமொத்த திரைத்துறையும் கவனமாக இருக்கிறது. எப்படியோ படத்தை ரிலீஸுக்கு அருகில் கொண்டு வந்துவிட்டார்கள். சிலர் மட்டும்தான் இழுபறியை ஏற்படுத்துகிறார்கள். கௌதம் மேனனுக்கு இன்னொரு படத்தில் தேதி கொடுப்பதாக விக்ரம் கடிதம் கொடுத்தால் பிரச்சினை தீரும் சூழல் இருக்கிறது. ஆனால் அவர் தரவில்லை. ஏனெனில் ஏற்கனவே இதில் சம்பளப் பிரச்சினையில் விட்டுக்கொடுத்திருக்கிறார். அவர் பக்கம் பார்த்தால் அதுவும் நியாயம்தான்" என்று தெரிவித்துள்ளார்.

    dhruva-natchathiram-release-issue-vikrams

    அந்தணனின் இந்தக் கருத்து தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் விக்ரம் ரசிகர்களுக்கு ‘துருவ நட்சத்திரம்’ எப்போது திரைக்கு வரும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்து, சட்ட மற்றும் நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே படத்தின் வெளியீடு குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    மேலும் படிங்க
    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    அரசியல்
    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    தமிழ்நாடு
    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    தமிழ்நாடு
    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share