• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் சூர்யா..!! 100 கோடி வசூல் கொடுத்த இயக்குநருடன் கூட்டணி.. 49-வது படமும் ஹிட்டாகும் போலயே..!

    100 கோடி வசூல் கொடுத்த இயக்குநருடன் நடிகர் சூர்யா கூட்டணி வைக்க இருக்கிறார். 
    Author By Bala Sat, 31 Oct 2026 15:04:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-suriya-49-mandaadi-director-madhimaran-pugazhendhi-to-direct-suriyas-next-film-tamilcinema

    தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா. ஒவ்வொரு படத்திற்கும் தனது நடிப்பில் புதுமையை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இன்று மாலை இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே சூர்யாவின் 49-வது திரைப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.சூர்யாவின் திரைப்பயணத்தைப் பொறுத்தவரை ஆரம்பகாலத்தில் பல விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டவர். ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானபோது அவரது நடிப்பு, நடனம் எனப் பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன.

    ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது உழைப்பை வெளிப்படுத்தி வந்தார். அதன் பலனாக ‘நந்தா’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. குறிப்பாக இந்தப் படங்களுக்குப் பிறகு சூர்யாவின் நடிப்புத் திறமை ரசிகர்களாலும் திரையுலகினராலும் கவனிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    suriya-49-mandaadi-director-madhimaran

    தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்த சூர்யாவுக்கு, கடந்த சில ஆண்டுகள் சற்று சோதனையான காலகட்டமாக அமைந்தன. குறிப்பாக ‘கங்குவா’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும், தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

    அந்த வகையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்ததாகக் கூறப்படுகிறது. திரிஷா கதாநாயகியாக நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகப் படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கு விலையுயர்ந்த சொகுசு கார்களை சூர்யா பரிசாக வழங்கியதும் பேசுபொருளானது.இதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் அமைந்ததால் சூர்யா ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

    suriya-49-mandaadi-director-madhimaran

    தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சீன்’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் நஸ்ரியா நஸீம், நஸ்லின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே ‘ஆவேஷம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஜித்து மாதவன், தற்போது சூர்யாவுடன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 48-வது திரைப்படத்தை இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கவுள்ளார். மேலும், அவரது 50-வது படமாக ‘வாடிவாசல்’ உருவாக வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்தச் சூழலில் சூர்யாவின் 49-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மண்டாடி’ திரைப்படத்தை இயக்கி ரூ.100 கோடி வசூலைப் பெற்றதாகக் கூறப்படும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தியுடன் சூர்யா இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    suriya-49-mandaadi-director-madhimaran

    இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே அடுத்தடுத்த படங்களால் சூர்யாவின் திரைப்பயணம் கவனம் பெற்று வரும் நிலையில், 49-வது படத்திற்காக அவர் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படும் இயக்குநர் யார், படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பொங்கலுக்கு தயாராகும் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு..!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share