• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    படப்பிடிப்பின் பொழுது உதவி இயக்குனரின் உயிர் பிரிந்த சோகம்..! பணிகளை நிறுத்திய இயக்குநர்..!

    உதவி இயக்குனரின் உயிர் படப்பிடிப்பின் பொழுது பிரிந்ததால் அனைத்து பணிகளையும் இயக்குநர் நிறுத்தியுள்ளார்.
    Author By Bala Mon, 25 Aug 2025 11:35:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-diego-borella-death-news-tamilcinema

    மாரடைப்பு, ஒரு காலத்தில் முதிர்ந்த வயதினரையே பாதிக்கும் நோயாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே இது சிறிய வயது, ஆண்கள் மற்றும் பெண்கள், வேலைபுரியும் சூழல் என்று எந்த வேறுபாடும் பார்க்காமல் தாக்கும் ஒரு பன்முக சவாலாக மாறியுள்ளது. இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, போக்குவரத்து பழக்க வழக்கங்கள், அழிவடைந்த உடல்நலம், மற்றும் அவசர கலாச்சாரம் இவற்றின் தொடர்ச்சியாக, மாரடைப்பால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடந்தது ஒரு உணர்ச்சி மிகுந்த, சோகமான சம்பவமாக மாறி இருகிறது. கடந்த ஆகஸ்ட் 22, வியாழக்கிழமை, உலக மெங்கும் பிரபலமான ஓடிடி தளமான Netflix நிறுவனம் தயாரித்து வரும் Emily in Paris என்ற வெற்றிபெற்ற வெப் தொடரின் ஐந்தாவது சீசனுக்கான படப்பிடிப்பு இத்தாலியின் வெனிஸில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு அன்றாடப் பணிகளில் இயல்பாகவே செல்லும்போது, அதில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த டியோகோ பொரெல்லா என்ற 45வயது மதிக்கத்தக்கவர் மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்தார். மாலை 7 மணி அளவில் நடந்த இந்த திடீர் நிகழ்வில், படப்பிடிப்பு தளத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கினர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே பலமுறை சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது மரணத்தை தடுக்க முடியவில்லை. அவரது உடல்நிலை மோசமானதற்கான காரணமாக தீவிர மாரடைப்பு என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மரணச் சம்பவம் படக்குழுவினரையே பதற வைத்தது. குறிப்பாக நெட்பிளிக்ஸ் நிர்வாகம், இயக்குநர், தயாரிப்பாளர்கள் உட்பட அனைவரும் இந்தச் சம்பவத்தால் பெரும் மனவேதனையில் உள்ளனர். இதனையடுத்து, Emily in Paris படத்தின் ஐந்தாவது சீசனுக்கான படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. குழுவினர் அனைவருக்கும் மனஅமைதி அளிக்கும் இடைவெளி வழங்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டியோகோ பொரெல்லா, 47 வயதான இவர், ஹாலிவுட்டின் வெற்றிகரமான வெப் தொடர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். அவருடைய தொழில்முறை ஒழுக்கம், நேர்த்தியான பணிசெய்யும் பாணி, குழுவினருடன் இருக்கும் நெருக்கம் போன்றவை அவருக்கு மிகுந்த மதிப்பை அளித்தன. மேலும் Emily in Paris மட்டுமல்லாது, அவர் ஏற்கனவே பல முக்கிய ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    Diego Borella

    அவரது திடீர் மரணம், தொழில்முறை மேடைமேல் இருந்து ஒரே ஒரு நிமிடத்தில் கீழிறங்க வேண்டிய சோக நிகழ்வாக அமைந்துள்ளது. Netflix நிறுவனத்தால் தயாரிக்கப்படும் Emily in Paris வெப் தொடர், ஒரு அமெரிக்க பெண் - எமிலி, தனது பிரான்ஸ் வாழ்வில் சந்திக்கும் கலாச்சார வேறுபாடுகள், பண்பாட்டு மோதல்கள், அனுபவங்கள், மற்றும் அனுபவத்தில் கிடைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதையாக அமைகிறது. 2020ல் வெளியான முதல் சீசனிலிருந்தே, இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அழகான பாரிஸ் நகரம், நவீன வாழ்க்கை, அழகியல், மற்றும் நாகரிக கலாச்சார பரிமாற்றம் போன்ற அம்சங்கள், இத்தொடரை உலகமெங்கும் பிரபலமாக்கியுள்ளன. இப்போது தயாராகும் ஐந்தாவது சீசன், இந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி Netflix-இல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படுமா என்பது இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. மாரடைப்பு என்பது, இதயத்திற்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை.

    இதையும் படிங்க: என்னை பார்த்தா 'திடீர் தளபதி' மாதிரியா இருக்கு..! ஆவேசமாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..!

    இது திடீரென ஏற்படும், கடும் வலியுடன் கூடிய நிலை. குறித்த நேரத்தில் சிகிச்சை இல்லையெனில், உயிரிழப்பு நிச்சயம். இந்த நோய் இப்போது வயதைக் கடந்து 30-40 வயதினருக்குள் வந்துவிட்டது. தொடர் மன அழுத்தம், தூக்கக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைவான உணவு, உடற்பயிற்சி இல்லாமை, மற்றும் புகைபிடிப்பு, மது அருந்தல் போன்ற பழக்கங்கள் இதற்கு முக்கியக் காரணங்கள். டியோகோ பொரெல்லா போன்ற திரைப்பட துறையினருக்கும், நிரந்தர வேலை நேரமின்றி வேலை செய்யும் சூழ்நிலைகளில், இதுபோன்ற வியாதிகள் அதிகமாகவே வருகின்றன. மேலும் டியோகோவின் மரணம், படக்குழுவினருக்கு மட்டுமல்ல, திரைப்படம், தொழில்துறை, ஊடகம், பொதுமக்கள் என அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு செய்தியாக பார்க்கப்பட வேண்டும். அவர் 47 வயதிலேயே இந்த வியாதிக்குள்ளாகி உயிரிழந்தார் என்பது, இன்னும் வாழ்நாள் இருக்கக்கூடிய ஒருவர், ஒரு நொடியில் மறைந்துவிட்டார் என்ற உண்மையை வெளிக்கொணர்கிறது. இது போல தொழில்முறை தளங்களில், வேலைவிழாக்களில், படப்பிடிப்பு வளைவுகளில், உடல்நலத்தைப் பற்றிய கவனம் இல்லாமல் செயல்படும் சூழ்நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

    Diego Borella

    ஆகவே Emily in Paris தொடரின் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குநர் டியோகோ பொரெல்லாவின் மரணம், நிச்சயமாக சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு ஒரு சீரிய எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறந்த கலைஞராக திகழ்ந்த இவர், தனது பங்களிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அவரது மரணம் ஒரு மௌன பறை, சமூகத்தின் மனங்களை ஒருமுறை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த முதலமைச்சர் நடிகர் அஜித் குமார் தான்..! மறைந்த ஜெயலலிதாவே சொன்னாங்களாம் - பரபரப்பான பேட்டி..!

    மேலும் படிங்க
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    தமிழ்நாடு
    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share