• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    ‘திரிஷ்யம்-3’ படத்தின் ஓடிடி உரிமையை விற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    Author By Bala Fri, 24 Apr 2026 14:56:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-drishyam-3-in-trouble-before-release-court-bans-sale-of-ott-rights-tamilcinema

    மலையாள சினிமாவில் உருவான திரில்லர் கதைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக கருதப்படுவது திரிஷ்யம். 2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குடும்ப உறவுகள், குற்றம், திகில் மற்றும் புத்திசாலித்தனமான திரைக்கதை ஆகியவை இணைந்த இந்த படம், ரசிகர்களை திரையரங்குகளில் இருக்கையின் நுனியில் அமர வைத்தது.

    இந்த படத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாதாரண குடும்பத் தலைவராக தோன்றும் நாயகன், தனது குடும்பத்தை காப்பாற்ற எவ்வாறு புத்திசாலித்தனமாக செயல்படுகிறார் என்பது தான் கதையின் மையமாக இருந்தது. படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி, உலகளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து, படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இது பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இதில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடித்திருந்தனர். அதேபோல் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளிலும் இந்த கதை மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மொழியிலும் படம் தனித்துவமான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ரசிகர்களை ஏமாற்றிய மாதவன்..! இன்று வெளியாக இருந்த ‘ரன்’ படத்தின் ரீ-ரிலீஸில் வந்த குழப்பம்..!

    drishyam-3-in-trouble

    பின்னர் இந்த தொடரின் இரண்டாம் பாகமாக திரிஷ்யம் 2 உருவானது. இது முதலில் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் தொடங்கிய கதையின் தொடர்ச்சியை மிக நுணுக்கமாக எடுத்துச் சென்ற விதம் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றது. இதையடுத்து இந்த படம் இந்தி மற்றும் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

    இப்போது இந்த வெற்றித் தொடரின் மூன்றாம் பாகமான திரிஷ்யம் 3 தயாராகி வருகிறது. மலையாளத்திலும் இந்தி பதிப்பிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கிறார். மேலும் தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள பதிப்பில் மோகன்லால் மற்றும் மீனா மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.

    ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்த படம் மே 15ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே தற்போது ஒரு புதிய சட்ட சிக்கல் உருவாகியுள்ளது.
    அதாவது, “திரிஷ்யம் 3” படத்தின் ஓடிடி உரிமை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    drishyam-3-in-trouble

    ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உரிமையை வேறு மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கு வழங்க முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முன் ஒப்பந்தம் படி அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்திற்கே டிஜிட்டல் உரிமை வழங்கப்பட வேண்டும் என அந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

    வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தற்போதைய சூழலில் எந்த மாற்று ஓடிடி ஒப்பந்தமும் செய்யக்கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மே 15 வரை எந்த புதிய ஒப்பந்தமும் மேற்கொள்ளக்கூடாது எனவும் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு காரணமாக, படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு திட்டங்களில் தற்காலிக குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கு இது எந்த தடையாக இருக்காது என தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    drishyam-3-in-trouble

    மொத்தத்தில், ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திரிஷ்யம் 3’ தற்போது சட்ட சிக்கல்களாலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் வெளியான பிறகு மீண்டும் இந்த தொடர் எவ்வாறு ரசிகர்களை கவரப்போகிறது என்பதையே திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

    இதையும் படிங்க: கதை நல்லா இருக்கா.. கவலைப்படாதீங்க கண்டிப்பா கவர்ச்சியாக நடிப்பேன்..! நடிகை ரைசா வில்சன் ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    சீனாவின் டீப்ஸீக் V4 AI அறிமுகம்! 1 மில்லியன் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் மிரட்டலான தொழில்நுட்பம்!

    சீனாவின் டீப்ஸீக் V4 AI அறிமுகம்! 1 மில்லியன் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் மிரட்டலான தொழில்நுட்பம்!

    கேட்ஜெட்ஸ்
    உதயநிதி சொத்து விபர வழக்கு..! விரைவில் விசாரணை தொடங்கும்..! உயர்நீதிமன்றத்தில் IT பதில்.!

    உதயநிதி சொத்து விபர வழக்கு..! விரைவில் விசாரணை தொடங்கும்..! உயர்நீதிமன்றத்தில் IT பதில்.!

    தமிழ்நாடு
    பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி போலி சாமியார் கைவரிசை!! உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!

    பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி போலி சாமியார் கைவரிசை!! உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!

    குற்றம்
    ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

    ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

    தமிழ்நாடு
    தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது! மோடி சபதம்!

    தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது! மோடி சபதம்!

    அரசியல்

    செய்திகள்

    இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

    இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share