• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நான் தொடையழகியாக இருந்தாலும்.. இது செஞ்சா எனக்கு ரொம்ப வலிக்கும்..! ஓபனாக பேசிய நடிகை ரம்பா..!

    நடிகை ரம்பா என்னால் வலியை தாங்க முடியாது என ஓபனாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Fri, 27 Mar 2026 12:41:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-i-cannot-bear-such-pain-actress-rambha-tamilcinema

    90-களில் தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த ரம்பா, தொடர்ந்து ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘மின்சார கண்ணா’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அவர், பின்னர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

    actress-rambha

    கனடாவில் கணவர், மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிற ரம்பா, சமூக வலைதளங்களிலும் அடிக்கடி தனது குடும்ப தருணங்களை பகிர்ந்து, ரசிகர்களுடன் தொடர்ந்த தொடர்பை பேணிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் தனிப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். பச்சைக் குத்துதல் என்பது தனது வாழ்க்கையில் ஒரு போதும் யோசித்த விஷயம் இல்லை என்பதையும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: 41வது பிறந்தநாளை கொண்டாடும் ராம் சரண்..! ‘பெத்தி’ படத்தின் பிரமாண்ட ‘கிளிம்ப்ஸ்’ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    அதில் “எனக்கு பச்சைக் குத்தி கொள்ளும் எண்ணம் ஒருபோதும் இல்லை. ஊசியை பார்த்தாலே எனக்கு பயம். மூன்று குழந்தைகள் பிறந்த பின்னரும் அந்த பயம் மாறவில்லை.” திருமணத்திற்குப் பிறகு, கணவரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை மனதில் உண்டானதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் வாழ்க்கை வேகமாக மாறியதால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

    actress-rambha

    “திருமணமாகி சில மாதங்களிலேயே ஒருவருக்கொருவர் பிறந்தது போல தொடர்ந்து மூன்று குழந்தைகள் எனக்கு பிறந்தார்கள். எனவே பச்சைக் குத்திக் கொள்ளும் திட்டமே தள்ளிப்போய்விட்டது.” ரம்பா நகைச்சுவையாக கூறிய மற்றொரு பகுதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “இப்போது குத்த வேண்டுமென்றால், என் கணவர், மூன்று குழந்தைகள்—மொத்தம் நான்கு பேரின் பெயரையும் குத்திக் கொள்ள வேண்டியிருக்கும். அது என்னால் முடியாது. காரணம் அந்த வலியைத் தாங்குவது எனக்கு அரிது” என்றார்.

    இவ்வாறு பேசிய ரம்பா, தன்னைப் பற்றி ரசிகர்கள் அறியாத பல விஷயங்களை சிரிப்பும் சீரியசும் கலந்த வடிவில் பகிர்ந்துள்ளார். ரம்பா மீண்டும் சினிமாவுக்கு வரத் தயாராகி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் குடும்பத்துடன் தங்கி இருந்தாலும், இந்தியாவுக்கு அடிக்கடி வருகை தரும் அவர், சரியான கதாபாத்திரம் கிடைத்தால் வெள்ளித்திரையில் மீண்டும் பிரவேசிக்கத் தயாராக உள்ளதாக முன்பே குறிப்பிட்டிருந்தார்.

    actress-rambha

    90-கள் ரசிகர்களுக்கு ‘கனவு கன்னி’யாக இருந்த ரம்பா, இன்று மும்மக்கள் தாயாக மாறியும் அதே புத்துணர்ச்சியுடன் காணப்படுவது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. சமீபத்திய பேட்டியின் பின், ரம்பா குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

    இதையும் படிங்க: அண்ணாமலை குடும்பத்தில் மீண்டும் போலீஸ்..! ஷாக்கில் முத்து - மீனா.. வயித்தெரிச்சலில் விஜயா - மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    மேலும் படிங்க
    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    சினிமா
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா
    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்தியா
    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share