• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மமிதா பைஜுவின் “செல்லி” கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..! “கர” படம் குறித்த அறிவிப்பு ரிலீஸ்..!

    மமிதா பைஜுவின் “செல்லி” கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
    Author By Bala Wed, 25 Mar 2026 11:28:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kara-movie-mamitha-baijus-character-introduction-poster-released-tamilcinema

    தமிழ் சினிமாவில் தனுஷ் நடிக்கும் படங்கள் என்றாலே ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். அந்த வரிசையில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் “கர” படம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. “போர் தொழில்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா, தனது இரண்டாவது முயற்சியாக ஒரு முழுக்க முழுக்க கிராமத்து–ஆக்ஷன் படத்தை உருவாக்கியிருப்பது தொழில்துறையிலும், ரசிகர்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்தப் படத்தில் தனுஷ்க்கு இணையாக மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். சமீபகாலத்தில் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமான இவர், தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அவருடன் கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தனை வலுவான நட்சத்திர பட்டாளம் இருப்பதால், “கர” படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு தனி எதிர்பார்ப்பு நிலவியது.

    mamitha-baiju

    படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். முக்கியமாக, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருப்பதால், படத்தில் கிராமத்து வண்ணங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். கிராமத்து பின்னணியிலான படங்களில் தனுஷ் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளதால், “கர” படம் அந்த வரிசையில் இன்னொரு வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

    இதையும் படிங்க: விஜய்–திரிஷா விவாகரத்து வதந்தி சர்ச்சை..! அக்கறையால்தான் பேசினேன்.. கடுமையான விமர்சனத்துக்கு சமுத்திரக்கனி பதில்..!

    படக்குழு சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தனுஷின் அதிரடி லுக், படத்தின் பின்னணியாக இருக்கும் கரடு முரடான கிராமத்து சூழல், கதை ஓர் தீவிரமான உணர்வுகளைச் சொல்லப்போவதாக தோற்றமளித்தது. இதனால் “கர” படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது.

    இந்நிலையில், இன்று படக்குழு மமிதா பைஜுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் அவர் “செல்லி” எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போஸ்டரில் அவர் கிராமத்து பெண் வேடத்தில், சிம்பிளான ஆனாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இதன் மூலம் “கர” படத்தில் மமிதாவின் கதாபாத்திரம் ஒரு சாதாரண காதல் கதாபாத்திரமாக அல்லாமல், கதையின் முக்கியமான அச்சு புள்ளிகளில் ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் யூகிக்கிறார்கள்.

    mamitha-baiju

    போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மமிதாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தனுஷ் ரசிகர்களும் அவரது கதாபாத்திரம் படத்தில் எவ்வளவு முக்கியம் என்பதைக் குறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். நடிகை மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிற நிலையில், இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், இன்னும் ஒரு முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது பாடல் வெளியீடா? டிரெய்லரா? அல்லது புதிய நட்சத்திர இணைப்பா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    mamitha-baiju

    “கர” படம் ஏப்ரல் 30ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையின் தொடக்கத்தில் வெளியாகும் இந்த படம், தனுஷின் கரியரில் மேலும் ஒரு முக்கிய வெற்றியை சேர்க்குமா என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போது, மாலை 5 மணிக்கான அறிவிப்பு என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் கண்கலங்கிக் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: மீண்டும் சோகத்தில் விக்னேஷ் சிவன்..! தொடர்ந்து தள்ளிபோகும் LIK பட ரிலீஸ் தேதி.. கவலையில் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!

    உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!

    சினிமா
    மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

    மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

    உலகம்
    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

    நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!

    அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!

    தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க சதி முயற்சி! பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயுதங்கள்! சிக்கியது கும்பல்!

    இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க சதி முயற்சி! பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயுதங்கள்! சிக்கியது கும்பல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share