• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    நிர்மல் குமார் 5 கட்சிகளுக்கு சென்றவர், திமுகவை எதிர்க்க அதிமுகவில் சேர்ந்தவர் நிர்மல் குமார்.
    Author By Amaravathi Sat, 29 Aug 2026 21:38:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK RB Udayakumar slams Nirmal kumar

    அதிமுக மாநில அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயக்குமார் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேச்சு கண்டனத்திற்குரியது. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தற்குறி கூட்டத்தில் சேர்ந்துள்ளதால், இப்படி பேசி வருகிறார். 

    மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக ஏதாவது செய்து இருந்தால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன்.  தற்போது திடீரென வந்து அவதார புருஷன் மாதிரி பேசுவது கண்டனத்திற்கு உரியது.

    அதிமுகவை அழித்துவிடுவேன் என்று யார் பேசினாலும் முடியாது
     ஒரே கட்சி ஒரே கொள்கை அவர் 5 கட்சிகளுக்கு சென்றார் என்று நிர்மல் குமார் விளக்க வேண்டும் அப்போது அதற்கு பதில் சொல்கிறேன்..

    இதையும் படிங்க: அரசு கல்லூரி மாணவர்கள் போராட தடை... சி.எம்.விஜயை கை காட்டிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்...!

    அதிமுகவில் நான் சாமானிய தொண்டன், தவேகவிற்கு அவர் கொள்கைக்காக சென்றாரா? அல்லது விபத்தில் சென்றாரா? இந்த நூறுநாளில் நிர்மல் மாமியார் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்.

    வைகை நதிகைகளை காப்பாற்ற நான் அமைச்சராக இருந்தபோது பல திட்டங்களை செய்து உள்ளேன், 40 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சத்தை தீர்க்க திட்டம் கொண்டு வந்துள்ளேன், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை மண்ணுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளேன். 

    அதேபோல அமைச்சர் நிர்மல் குமார் என்ன செய்துள்ளார் என்பதை விளக்க வேண்டும், அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் வலம்வரும், சுற்றுசாலை, பறக்கும் சாலையை அமைக்க யார் காரணம் என்று தெரியுமா?

    நிர்மல் குமார் சென்னைவாசி என்பதால் மதுரையில் நிலைமை அவருக்கு தெரியாது. நிர்மல் குமார் வாய்க்கு வந்ததை அதிகாரம் இருக்கிறது என்பதால் பேசி வருகிறார்.

    அதிமுகவில் பல சோதனைகளை செய்து வந்துள்ளேன் அதனால் தற்போது என்மீது அபாண்டமாக குற்றச்சாட்டை நிர்மல் குமார் சொல்லி. அறிகிறார். ஆதாரத்தோடு நிரூபித்தால் அதிமுகவில் இருந்து விளக்குகிறேன்.

    சட்டமன்றம் சந்தை மந்திரமாக மாறக்காரணம் நிர்மல் குமார் மட்டுமே. தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு முன்னை மின்சாரம் கிடைக்கிறதா? அதனை பற்றி சட்டமன்றத்தில் பேசி உள்ளாரா?

    அதிமுகவை அளிக்க ஓராயிரம் விஜய் ஓராயிரம் நிர்மல் குமார் வந்தாலும் ஒன்று செய்ய முடியாது. எங்களிடம் கண்டேன்ட் கிரியேட்டர்ஸ், narrative செட் செய்ய முடியாது. எங்களிடம் உண்மையான உழைப்பு உள்ளது. 

    பருவமழை போல ஆண்டுக்கு ஒரு கட்சிக்கு போவது நாங்கள் கிடையாது. வாழ்ந்தாலும் செத்தாலும் ஒரே கட்சிதான். நிர்மல் குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும். நிர்மல் குமார் வாய்க்கு வந்ததை பேசுவதை மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். மக்களுக்காக நாங்கள் பாடுபடுகிறோம். 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் தான் எங்கள் பலம்.! ஒவ்வொரு வாக்கும் அவருக்காகவே..! நிர்மல் குமார் பெருமிதம்.!!

    மேலும் படிங்க
    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    அரசியல்
    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    உலகம்
    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விண்ணை முட்டிய

    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share