• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிரம்மாண்டமாக நடந்த சங்கீதா - கிங்ஸ்லி வளைகாப்பு..! வாழ்த்திய சினிமா நட்சத்திரங்கள்..!

    சங்கீதா கிங்ஸ்லி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா நட்சத்திரங்கள் அவர்களை வாழ்த்தி சென்றனர்.
    Author By Bala Sat, 29 Mar 2025 15:07:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kingsly-sangeetha-doctormovie-tamilcinema

    தமிழ் மட்டுமல்லாது பான் இந்தியா படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதி, விமல் மற்றும் யோகிபாபு போல் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கியவர். பின் கொஞ்சம் முன்னேறி குரூப் டான்ஸராகவும் நடனமாடியுள்ளார். குறிப்பாக "அவள் வருவாளா" என்ற அஜித்தின் திரைபடத்தில் இடம்பெற்ற 'ருக்கு ருக்கு' பாடலில் ஆடியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி. பின்னர் இவரது திறமையை பார்த்த இயக்குநர் நெல்சன், கிங்ஸ்லியை அனைவரும் பார்க்கும் படி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

    doctor movie

    அதுமட்டுமல்லாமல், நயன்தாரா, ஜாக்லின், யோகிபாபு என பல நடிகர்கள் நடித்த "கோலமாவு கோகிலா" படத்தில் கேங்ஸ்டருடன் இணைந்து காமெடி நடிகராக அறிமுகமான ரெடின், தொடர்ந்து எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். இத்தனை படங்கள் இவர் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கிய "டாக்டர்" திரைபடத்தில் தனது அபார காமெடி திறமையை வெளிப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றார். முன்பு பட வாய்ப்புகள் தேடி அலைந்தவருக்கு இன்று வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. அந்த அளவிற்கு புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

    இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி மனைவி..! ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சங்கீதா..!

    doctor movie

    இப்படி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை சினிமாவில் ஆரம்பித்த இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில், 46 வயது வரை தனது வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளாமல் சிங்கிளாக வலம் வந்த ரெடின் கிங்ஸ்லி, 2023ம் ஆண்டு பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை காதல் திருமணம் செய்தார்.

    doctor movie

    பிரபல சீரியல் நடிகையான சங்கிதா, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும், சந்தானம் நடித்த 'பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம்' போன்ற படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    doctor movie

    இப்படி இருக்க, திருமணமான பிறகு இருவரின் காதல் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், ஏற்கனவே சங்கீதாவுக்கு வளைகாப்பு என்று அழைக்கப்படும் பூச்சூடல் விழா எளிமையாக நடந்து முடிந்த நிலையில், தனது மனைவிக்கு பிரமாண்டமாக வளைகாப்பை நடத்த திட்டமிட்ட கிங்ஸ்லி அதனை செயல்படுத்தி காண்பித்து சங்கிதாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவைத்திருக்கிறார். 

    doctor movie

    இந்த வளைகாப்பு விழாவில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி மனைவி..! ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சங்கீதா..!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share