தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடித்துள்ள 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இதையும் படிங்க: ‘ரூம் பாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்..! விஜய் சேதுபதி வெளியிட்ட போஸ்டர்..!

இப்படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் தளபதி விஜய் நடிக்கும் புதிய படமாக 'தளபதி 68' திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் பங்கேற்று வாகை சூடியுள்ளார்.

நடிகை மீனாட்சி சவுத்ரி முன்னணி தெலுங்கு பட நடிகர்களின் படத்தில் நாயகியாக கொண்டாடப்பட்டவர்.

தற்போது தமிழ் சினிமாவில் கொலை, சிங்கப்பூர் சலூன், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது நடிகை மீனாட்சி சவுத்ரி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: லியோ பட வசூல் ரூ.600 கோடி இல்லையா..! வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!