• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பார்வையால் மயக்கும் மிருணாளினி ரவி..! ட்ரெடிஷனல் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட்..!

    ட்ரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை காலி செய்த மிருணாளினி ரவி.
    Author By Bala Tue, 15 Apr 2025 10:36:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-mirnaliniravi-photoshoot-heroine-tamilcinema

    கண்களின் காந்த வார்த்தைகளால், இடையின் சொக்க வைக்கும் அழகால், முத்து போன்ற அழகிய சிரிப்பால், ஒவ்வொரு ரசிகர்களின் நெஞ்சை உறைய வைக்கும் இயற்கையே போற்றும் பேரழகி என்றால் அது நடிகை மிருணாளினி ரவி தான்.  

    mirnalini love

    பாண்டிச்சேரியில் பிறந்த மிருணாளினி ரவி, பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் டப்ஸ் மேஷ், டிக் டாக் செய்து வந்தார். இவரது ரீல்சால் பெரிதும் கவரப்பட்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக்கினார். பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய 'சாம்பியன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

    இதையும் படிங்க: நடிகை ஷாலினி பாண்டே அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்..! மிருணாளினி ரவியின் 'நச்' பதில்..!

    mirnalini love

    குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடிவந்தது. அதன் பின்னர் கடலகொண்ட கணேஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் மிருணாளினி.

    mirnalini love

    பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர், இதுவரை தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற படத்திலும், மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் ஜாங்கோ என்ற படத்திலும், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி என்ற படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் எம் ஜி ஆர் மகன் என்ற படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்திலும், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

    mirnalini love

    இப்படி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வரும் மிருணாளினி. தற்போது தமிழில் போதிய பட வாய்ப்பு இல்லாததால் பிற மொழி படங்களில் மிகவும் ஆக்ட்டிவாக நடித்து வருகிறார். 

    mirnalini love

    தற்பொழுது சுரேஷ் குமார் எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டூப்ளிகேட் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் மிருணாளினி ரவி, தனது சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், அவ்வப்போது தனது கிளாமர் மற்றும் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

    mirnalini love
    அந்த வகையில் தற்பொழுது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டை பச்சை நிற பட்டு புடவையில்... பயபக்தியோடு கொண்டாடிய சாக்ஷி அகர்வால்!

    மேலும் படிங்க
    மஞ்சள் நிற லெஹங்காவில் ஜொலித்த நடிகை அவந்திகா..!! சகோதரர் திருமண நிகழ்ச்சி போட்டோஸ் வைரல்..!

    மஞ்சள் நிற லெஹங்காவில் ஜொலித்த நடிகை அவந்திகா..!! சகோதரர் திருமண நிகழ்ச்சி போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    புதிய போட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த பாக்யஸ்ரீ போர்ஸ்..!! ரசிகர்களின் பார்வை முழுவதும் இளம் நடிகையின் மீது தான்..!

    புதிய போட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த பாக்யஸ்ரீ போர்ஸ்..!! ரசிகர்களின் பார்வை முழுவதும் இளம் நடிகையின் மீது தான்..!

    சினிமா
    சூப்பர் சிங்கர் பூஜாவின் புதிய போட்டோஸ் வைரல்..!! ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலான லுக் லைக் கிளிக்ஸ் இதோ..!

    சூப்பர் சிங்கர் பூஜாவின் புதிய போட்டோஸ் வைரல்..!! ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலான லுக் லைக் கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் டாப் ஆங்கிள் போட்டோ..!! நடிகை தமன்னாவின் மாஸான அழகிய கிளிக்ஸ் வைரல்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் டாப் ஆங்கிள் போட்டோ..!! நடிகை தமன்னாவின் மாஸான அழகிய கிளிக்ஸ் வைரல்..!

    சினிமா
    திடீர்னு குடும்ப பெண்ணாக மாறிய கயாடு லோஹர்..!! நீல நிற புடவையில் தேவதை போல் ஜொலித்த போட்டோஸ் வைரல்..!

    திடீர்னு குடும்ப பெண்ணாக மாறிய கயாடு லோஹர்..!! நீல நிற புடவையில் தேவதை போல் ஜொலித்த போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    மாம்பழ நிற புடவையில் மிளிரும் நடிகை ஷிவானி நாராயணன்..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    மாம்பழ நிற புடவையில் மிளிரும் நடிகை ஷிவானி நாராயணன்..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு
    நாகர்கோயில் சிறை கைதி மரண வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை...3 காவலர்கள் கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரண வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை...3 காவலர்கள் கைது...!

    தமிழ்நாடு
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share