• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நாம சொன்னா மக்கள் கேக்குறாங்கய்யா... நான் சம்பாதிக்க சினிமாவுக்கு வரல - பா.ரஞ்சித் பேச்சு..!

    இயக்குநர் பா.இரஞ்சித் நேர்காணலில் நான் சம்பாதிக்க சினிமாவுக்கு வரல என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
    Author By Bala Tue, 16 Sep 2025 15:42:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-pa-ranjith-open-talk-about-coming-cinema-tamilci

    தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற வகையில் தனித்துவமான தடம் பதித்தவர் பா.இரஞ்சித். சமூக நியாயம், தலித் ஆதரவு, அடக்கு முறைகளுக்கு எதிரான குரல், மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிப்பதிவு ஆகியவற்றின் மூலம், அவர் தனது படங்களில் பார்வையாளரை சிந்திக்க வைக்கும் இயக்குநராக பல முன்னோடிகளைத் தொடர்ந்து வந்துள்ளார். தற்போது, 'தண்டகாரண்யம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், தனது இயக்குநர் பயணமும், சினிமா மீதான சமூகப் பார்வையும், மிகவும் நேரடியாகவும் உணர்ச்சிகரமாகவும் பகிர்ந்துள்ளார்.

    அவரது இந்த உரை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்க பா.இரஞ்சித் தனது சினிமா பயணத்தை வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 28’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக துவங்கினார். அதனடிப்படையில் அவர் கற்றுக்கொண்ட திரைக்கதை அமைப்பு, நடிப்பாளர்களை நிர்வகிக்கும் திறன், மற்றும் படத்தின் ஓட்டம் பற்றிய புரிதலால், இயக்குநர் ஆகும் கனவுக்கு வழிவகை அமைந்தது. 2012-ம் ஆண்டு, தனது முதல் இயக்குநர் படமாக, ‘அட்டகத்தி’ படத்தை வெளியிட்டார். இப்படம் மூலம் அறிமுகமான டினோஷ், நடிக்கும் காமெடி, காதல் கலந்த கதை, அதன் மக்கள் மொழி, மற்றும் இசை – இவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஒரு புதிய இயக்குநர் என்ற அடையாளத்துடன், பா.இரஞ்சித் இளைஞர்கள் மத்தியில் இடம் பெற்றார். பின்பு 2014-ம் ஆண்டு, கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை இயக்கினார். இது ஒரு நகரப் பின்னணியை மையமாகக் கொண்ட, சமூக-அரசியல் படமாக அமைந்தது. வடசென்னை பகுதியை பிரதானமாகக் கொண்டு உருவான இப்படம், படிக்கடா இளைஞர்கள், கொலை, நம்பிக்கை, வன்முறை, சமுதாயத்தின் விமர்சனம் ஆகியவற்றை பிணைத்தது.

    pa.ranjith

    மருந்துக் கடை சுவரில் உள்ள ஓவியம், அதன் மீது நிகழும் அரசியல் களங்கள், அந்த சுவருக்குப் பின்புலமாக இருக்கும் மக்கள் என இவை அனைத்தும் வெறும் காட்சிகள் அல்ல, ஒரு சமூகத்தின் ஆதிக்கக் குரல் என்பதை பா.இரஞ்சித் உறுதியாக நிரூபித்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.இரஞ்சித், தமிழ் சினிமாவில் ஒரு புது இயக்கப்போக்கு கொண்டு வந்தவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற 'தண்டகாரண்யம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பா.இரஞ்சித் பேசிய வார்த்தைகள் வெகுவாக கவனம் பெற்றுள்ளது. அதன்படி அவர் பேசுகையில், “நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்க வரவில்லை. சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தோம். நான் இயக்குநராக வரும்போது, வெறும் 3 ஆண்டுகள் தான் இந்தத் துறையில் இருப்பேன் என்று நினைத்தேன். ஏனெனில் நான் பேசும் கருத்துக்களை இந்த துறையும், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எண்ணினேன். ஆனால், மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். அதை ஒரு பெரும் பொறுப்பாகவே எடுத்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: மாடர்ன் ட்ரெஸில் சிரிப்பால் மயக்கும் நடிகை சான்வே மேக்னா..!

    அவர் பேசியத்திற்காக அர்த்தம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான சாதனம் அல்ல, அது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருவி என அவர் வலியுறுத்துகிறார். தனது கருத்துகள் முதலில் நிராகரிக்கப்படும் எனக் கோர்ட்டாக நினைத்த பா.இரஞ்சித், அதன் பின்னர் மக்கள் அவரை ஆதரித்ததை “அதிர்ச்சி கலந்த நன்றியுடன்” ஏற்றுக்கொள்கிறார். இன்று சமூகப் பிரச்சனைகள் பற்றி பேசுபவர்கள், வணிக ரீதியில் தடைகள் எதிர்கொள்வதைப் பற்றி அவர் ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்தார். ஆகவே பா.இரஞ்சித், தமிழ் சினிமாவில் வெறும் இயக்குநராக அல்லாமல், ஒரு சமூக மாற்றத்துக்கான குரலாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

    pa.ranjith

    தண்டகாரண்யம் இசை விழாவில் அவர் பேசிய வார்த்தை, சினிமாவை சிரமமாகவும், சமூகத்தை மாற்றும் கருவியாகவும் பார்க்கக்கூடிய இயக்குநரின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அவர் கூறிய “நாம் பேசும் கருத்துக்களை ஏற்க மாட்டார்கள் என்று நினைத்தோம் – ஆனால் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டார்கள்” என்பது, ஒரு திரைப்பட இயக்குநரின் மனதளவிலான வெற்றி என்பதை உணர்த்தும் விதமாகும்.

    இதையும் படிங்க: கண்ணா மீண்டும் விஜயின் "குஷி" படம் பார்க்க ஆசையா..! அப்ப உடனே ரீ-ரிலீஸுக்கு தயாராகுங்க..!

    மேலும் படிங்க
    தமிழகத்திற்கான உரங்களை உடனே வழங்குக.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

    தமிழகத்திற்கான உரங்களை உடனே வழங்குக.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

    தமிழ்நாடு
    பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

    பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

    குற்றம்
    சுவாமியே சரணம் ஐயப்பா..!! புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது..!

    சுவாமியே சரணம் ஐயப்பா..!! புரட்டாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது..!

    இந்தியா
    மோசடி பண்ணிருக்காங்க... அன்புமணி பாமக தலைவர் கிடையாது! ஜி.கே மணி திட்டவட்டம்

    மோசடி பண்ணிருக்காங்க... அன்புமணி பாமக தலைவர் கிடையாது! ஜி.கே மணி திட்டவட்டம்

    தமிழ்நாடு
    அடேங்கப்பா.. ரூ.579 கோடியா..!! இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்சர்.. யார் தெரியுமா..??

    அடேங்கப்பா.. ரூ.579 கோடியா..!! இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்சர்.. யார் தெரியுமா..??

    கிரிக்கெட்
    கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி! தவெகவுக்கு வேட்டு வெச்ச தூத்துக்குடி போலீஸ்

    கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி! தவெகவுக்கு வேட்டு வெச்ச தூத்துக்குடி போலீஸ்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share