• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!

    சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விறகுகள் விலை மற்றும் பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    Author By Nila Wed, 11 Mar 2026 12:09:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cylinder

    இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டுள்ளது.

    வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    Cylinder

    வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு பதுக்கலைத் தடுக்கும் வகையில் முன்பதிவு விதிகளை கடுமையாக்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட நகரங்களில் உணவகங்கள் 20% முதல் 75% வரை சப்ளை குறைந்ததாக அறிவித்துள்ளன. பல இடங்களில் ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன அல்லது மெனு குறைக்கப்பட்டன. சில உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறின.

    இதையும் படிங்க: பிளாக்கில் சிலிண்டர் விற்பனை... அநியாய கொள்ளை..!! புலம்பித் தவிக்கும் வியாபாரிகள்..!!

    இந்த நிலை தமிழ்நாட்டில் குறிப்பாக கடலூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் தீவிரமாக பிரதிபலித்தது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடால் உணவகங்கள் விறகு அடுப்பை நாடின. இதனால் விறகு தேவை திடீரென அதிகரித்தது. கடலூரில் விறகு விற்பனை இரு மடங்கு உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விறகு விலை கிலோவுக்கு ரூ.5-லிருந்து ரூ.7 ஆக உயர்ந்துள்ளது. 

    இதையும் படிங்க: கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!

    மேலும் படிங்க
    நடிகை ரேகாவின் மகளுக்கு திருமணம்..! கோலாகலமாக நடைபெற்ற கல்யாண வீடியோ லீக்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    நடிகை ரேகாவின் மகளுக்கு திருமணம்..! கோலாகலமாக நடைபெற்ற கல்யாண வீடியோ லீக்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    ஓயாமல் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஸ்டாலின் காதுக்கு எட்டுதா? பந்தாடிய நயினார்..!!

    ஓயாமல் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஸ்டாலின் காதுக்கு எட்டுதா? பந்தாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் முதன்முறையாக கருணைக்கொலை... உச்சநீதிமன்றம் அனுமதி..! முழு விவரம்..!!

    இந்தியாவில் முதன்முறையாக கருணைக்கொலை... உச்சநீதிமன்றம் அனுமதி..! முழு விவரம்..!!

    இந்தியா
    TVK Vs NTK: “டுபாக்கூர் பொலிடிசியன்” - சீமானை பங்கமாய் கலாய்த்த தவெக தலைமை பேச்சாளர்....!

    TVK Vs NTK: “டுபாக்கூர் பொலிடிசியன்” - சீமானை பங்கமாய் கலாய்த்த தவெக தலைமை பேச்சாளர்....!

    அரசியல்
    தொடரும் எரிவாயு தட்டுப்பாடு.. 2வது நாளாக முடங்கிய ஆட்டோக்கள்.. தவிக்கும் சென்னை மக்கள்..!!

    தொடரும் எரிவாயு தட்டுப்பாடு.. 2வது நாளாக முடங்கிய ஆட்டோக்கள்.. தவிக்கும் சென்னை மக்கள்..!!

    தமிழ்நாடு
    வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோறு கூட இல்ல..!! வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்..!!

    சோறு கூட இல்ல..!! வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share