• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சேலையிலும் குறையாத கவர்ச்சி..! பாரபட்சம் இல்லாமல் அழகை காட்டும் சீரியல் நடிகை ரேஷ்மா..!

    சீரியல் நடிகை ரேஷ்மா சேலையிலும் குறையாத கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
    Author By Bala Fri, 17 Apr 2026 14:23:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-reshma-pasupuleti-stunning-new-photos-tamilcinema

    சின்னத்திரை உலகில் தனது தனித்துவமான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திர தேர்வாலும் கவனம் ஈர்த்திருப்பவர் ரேஷ்மா பசுபுலேடி.

    reshma-pasupuleti

    திரைப்படங்களில் தொடங்கி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் வலுவான இடத்தைப் பிடித்த இவர், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புதிய புகைப்படங்களால் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளார்.

    இதையும் படிங்க: மாடர்ன் லுக்கில் நடிகை ஜான்வி கபூர்..! அசத்தலான கிளாமர் புகைப்படம் ரிலீஸ்..!

    reshma-pasupuleti

    தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துணை கதாபாத்திரங்கள் மூலம் தொடங்கிய ரேஷ்மா பசுபுலேடி, குறிப்பாக வேலைனு வந்துட்டா வேலைக்காரன் திரைப்படத்தில் நடித்த ‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பெரும் கவனம் பெற்றார்.

    reshma-pasupuleti

    அந்த ஒரு கதாபாத்திரமே அவரை ரசிகர்களிடையே பரவலாக அறிமுகப்படுத்தியது. நகைச்சுவையும், நயமான நடிப்பும் கலந்த அந்த வேடம், அவரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

    reshma-pasupuleti

    அதனைத் தொடர்ந்து, திரைப்படங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர் தனது கவனத்தை தொலைக்காட்சி துறைக்கு மாற்றினார்.

    reshma-pasupuleti

    அங்கு கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, பல பிரபல சீரியல்களில் நடித்தார்.

    reshma-pasupuleti

    குறிப்பாக பாக்கியலட்சுமி, மகளே என் மருமகளே மற்றும் கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

    reshma-pasupuleti

    சின்னத்திரையில் பெரும்பாலும் அவர் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. வில்லி வேடங்களில் அவர் வெளிப்படுத்தும் நுணுக்கமான நடிப்பு, பார்வையாளர்களிடம் ஒரே நேரத்தில் வெறுப்பையும், அதே சமயம் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த வகை கதாபாத்திரங்கள் அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளன என்று சொல்லலாம்.

    இதையும் படிங்க: சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    மேலும் படிங்க
    கேரள பாரம்பரிய அழகில் ரசிகர்களை கவர்ந்த கார்த்திகா நாயர்..!! வெள்ளை-தங்க சேலையில் வெளியிட்ட போட்டோஸ் வைரல்..!

    கேரள பாரம்பரிய அழகில் ரசிகர்களை கவர்ந்த கார்த்திகா நாயர்..!! வெள்ளை-தங்க சேலையில் வெளியிட்ட போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    கருப்பு நிற புடவையில் நடிகை பிந்து மாதவி..!! அழகில் ஜொலிக்கும் போட்டோஸ் ரிலீஸ்..!

    கருப்பு நிற புடவையில் நடிகை பிந்து மாதவி..!! அழகில் ஜொலிக்கும் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    Divorce-க்குப் பிறகு மாஸ் காட்டும் ஹன்சிகா மோத்வானி..!! புதிய கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    Divorce-க்குப் பிறகு மாஸ் காட்டும் ஹன்சிகா மோத்வானி..!! புதிய கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    சேலை லுக்கில் மயக்கிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்..!! வைரலாகும் புதிய ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

    சேலை லுக்கில் மயக்கிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்..!! வைரலாகும் புதிய ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

    சினிமா
    ஜாக்கெட் இல்லாம.. கருப்பு நிற சேலையில் நடிகை..!! சிலிர்க்க வைக்கும் அழகில் சைத்ரா ஆச்சர்..!

    ஜாக்கெட் இல்லாம.. கருப்பு நிற சேலையில் நடிகை..!! சிலிர்க்க வைக்கும் அழகில் சைத்ரா ஆச்சர்..!

    சினிமா
    சிறகடிக்க ஆசை சல்மாவா இது..!! அழகில் பூத்துக்குலுங்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சிறகடிக்க ஆசை சல்மாவா இது..!! அழகில் பூத்துக்குலுங்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு
    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு
    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share