• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தியேட்டர்களில் மீண்டும் ஆர்யா-சந்தானம் காம்போ... ரீரிலீசாகிறது 'பாஸ் என்கின்ற பாஸ்கரன்'..!

    தமிழ் சினிமாவில் மீண்டும் தியேட்டர்களில் ஒளிபரப்பாக இருக்கிறது பாஸ் என்கின்ற பாஸ்கரன்' திரைப்படம்.
    Author By Bala Mon, 10 Mar 2025 15:16:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-santhanam-ariya-bossengirabhaskaran-tamilcinema

    தமிழ் சினிமாவில் ஹரோக்களுக்கு ஹீரோயின்கள் இருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக காமெடிக்கு சந்தானம் இருக்க வேண்டும் என்ற காலத்தை மீண்டும் மக்கள் மனதில் கொண்டு வந்த படம் சுந்தர் சியின் மத கஜ ராஜா, இப்படத்திற்கு பின் ஆர்யா மற்றும் சந்தானத்தின் கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என பல ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்பொழுது இருவரும் சேர்ந்து படம் நடித்து கொண்டு இருக்கின்றனர். இப்படி இருக்க, நடிகர் சந்தானம், பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக பல படங்களில் நடித்து வடிவேலுவையே பின்னுக்கு தள்ளியவர். பின் இனி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை என்று முடிவு செய்தவர் தற்பொழுது வரை காமெடி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    Arya

    இந்த சூழலில், நடிகர் சந்தானத்தின் ஆரம்ப வாழக்கை லொள்ளு சபாவில் தொடங்கியது. இதனை அடுத்து அவரது நகைச்சுவை திறமைக்கு பலனாக எஸ்.டி.ஆரின் "காதல் அழிவதில்லை"படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். ஆனால் பெரிதும் அப்படம் பேசப்படவில்லை என்றாலும், 2004 ஆம் ஆண்டு சிம்புவின் 'மன்மதன்' திரைப்படத்தில் நடித்து தனது காமெடி கதாபாத்திரத்திற்கு தனி இடத்தை உருவாக்கினார். பின் சிம்புவுடன் வல்லவன், காளை, சிலம்பாட்டம், வானம் மற்றும் ஒஸ்தி போன்ற படங்களில் ஹிட் கொடுத்தார். அதனை தொடர்ந்து சிறுத்தை,சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி, என பல படங்களில் இவரது நடிப்பும் இவரது காமெடியும் இல்லாமல் இருந்ததில்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது டிடி ரிட்டன்ஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்கு நான் தான் கிங்கு, குளு குளு, சபாபதி என பல படங்களில் நடித்து ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 

    இதையும் படிங்க: ரியல் நண்பேன்டா..! சந்தானத்தை ஹீரோவாக்கி படம் தயாரிக்கும் ஆர்யா.. முதல் பாடலுக்கு டீசர் வெளியிட்டு அதகளம்..!!

    Arya

    இவரை போல், நடிகர் ஆர்யாவும், விஷ்ணுவர்த்தன் இயக்கிய "அறிந்தும் அறியாமலும்" என்ற திரைப்படத்தில் பிரகாஷ் ராஜிக்கு மகனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

    Arya

    இப்படி இவர்கள் இருவரின் படத்தை எடுத்து கணக்கிட்டால், அதிலும் தோராயமாக 10 படங்களுக்கு மேல் இருவரும் ஒன்றாக நடித்து இருப்பர். அப்படி இவர்கள் இருவரும் நடித்து பயங்கர ஹிட்டான திரைப்படம் என்றால் அது கடந்த 2010ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, சந்தானம், நயன்தாரா, விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு ஆகியோரின் நடிப்பில் வெளியான  'பாஸ் என்கிற பாஸ்கரன்"திரைப்படம்.

    Arya

    இப்படத்தில் ஆர்யா -சந்தானம் சேர்ந்து நண்பேண்டா...! என்று சொல்வதும், 'செஞ்சோற்று கடன் தீர்க்க' என்ற பாடலுக்கு சந்தானம் கொடுக்கும் ரியாக்ஷனும், 'தல தளபதி சலூனை' வைத்து அடி வாங்குவதும், பின் டுட்டோரியல் சென்டர் வைத்து வாழ்க்கையில் முன்னேறுவதும் என படம் முழுவதும் காமெடியாக இருக்கும். 

    Arya

    இந்த நிலையில், இத்திரைப்படம் இப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் அதனை காண ரசிகர்கள் உண்டு. அந்த வகையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் "பாஸ் என்கின்ற பாஸ்கரன்" திரைப்படம் வருகிற 21ம் தேதி 50க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: வெளியானது ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்".. ஃபர்ஸ்ட் சிங்கிளை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்

    செய்திகள்

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share