• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    உடம்புல துணி இல்லாம காட்டவா.. பட வாய்ப்பு கொடுத்துடுவீங்களா..? கடுப்பில் சிவாங்கி..!

    சிவாங்கி, உடலில் துணி இல்லாமல் காட்டினால் பட வாய்ப்பு கொடுத்து விடுவீர்களா.? என்று கூறிய வார்த்தை சர்ச்சையை கிளப்பி உள்ளது.
    Author By Bala Fri, 14 Mar 2025 10:21:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-shivangi-supersinger-cookwithcomali-tamilcinema

    தமிழ் திரையுலகில்,  “பசங்க” என்னும் தமிழ் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான “அன்பாலே அழகாகும்” என்னும் பாடலை பாடி தமிழ் திரையிலகில் அறிமுகமானார் சிவாங்கி. அதன் பின், பிரபல தனியார்  தொலைக்காட்சியின் "சூப்பர் சிங்கர் 7" மூலமாக பாடகியாக வந்தவர், அந்த நிகழ்ச்சியில் தனது குரலால் வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்து இருப்பதாகவும், இந்தக் குரலால் நான் நிறைய சந்தோஷங்களை இழந்துள்ளதாகவும் கூறி, பலரது அனுதாபங்களையும் பெற்று  பின் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல் தனக்கான யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அவர் போகும் இடமெல்லாம் வீ-லாக் செய்து லட்சக்கணக்கான பாலோவர்ஸ்களைப் பெற்றவர்.

    cookwithcomali

    இதனை அடுத்து "குக்கு வித் கோமாளி" என்னும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'டான்' திரைப்படத்தில் கண்டிப்பாக நடிக்க வாய்ப்பு தருவதாக சிவாங்கியிடம் கூறியிருந்தார். அதே போல் அவரது படத்தில் நடிக்க வைத்தார். 

    இதையும் படிங்க: சீராகும் கல்பனாவின் உடல்நிலை.. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்...போலீஸ் தரப்பு..!

    cookwithcomali

    இந்த சூழலில், 2021ஆம் ஆண்டு  "சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருதும், தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருதும், பிரபல ஜோடிக்கான விருது ஆகிய மூன்று விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். இப்படி இருந்த சிவாங்கி, பல சினிமாவில் பல பாடல்களை பாடி வருவதோடு, தான் தனிமையில் இருக்கும் நேரத்தில் பொழுதை கழிப்பதற்காக பல இடங்களுக்கும் சென்று, அங்கு தான் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருவார்.

    cookwithcomali

    இப்படி பாடல், நடிப்பு, வீ லாக் என்று பல பரிமாணங்களில் சுற்றித் கொண்டிருக்கும் சிவாங்கி, சமீபத்தில் வெளிநாட்டிற்கு தனது பொழுதை கழிக்க சென்று இருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது பாரம்பரிய உடை அணிந்த சிவாங்கி வெளிநாட்டில் அங்கு உள்ள பாரம்பரிய படி ஷார்ட் உடைகளை அணிந்து இருந்தார். தான் ஷார்ட் உடைகளோடு, அங்கு இருக்கும் அழகான இடங்களில் எல்லாம் போட்டோக்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் "பட வாய்ப்புக்காக இப்படி ஷார்ட் உடையில் அவர் சுற்றித் திரிகிறார்" என  கமெண்ட்ஸ்களை அள்ளி தெளித்திருக்கின்றனர்.

    cookwithcomali

    இதனைப் பார்த்து கடுப்பான நடிகை சிவாங்கி, பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்து உள்ளார்.  அதில், "உடம்புல  துணி போடாம அவுத்து காட்டுனா உடனே பட வாய்ப்பு கிடைத்திடுமா; சுத்தமாக எனக்கு புரியல. அப்படியே அவுத்து போட்டு காமிக்கிறவங்க எல்லாருக்கும் பட வாய்ப்பு கிடைச்சிருக்கா. என்ன பேசுறீங்க..? இதையெல்லாம் கேட்கும் பொழுது எனக்கு ஆத்திரம் தான் வருகிறது.

    cookwithcomali

    நான் சாதாரணமாகவே, இறுக்கமான  ஆடைகளை அணிவதில்லை. காரணம், அப்படி இருக்கமான ஆடைகளை அணியும்பொழுது எனது உடல் பருமனாக தெரிகிறது. அதனால் ஆடைகளை மாற்றிப் பார்க்கலாம் என 'ஷார்ட்ஸ்' அணிந்து பார்த்தேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது ஆதலால் அந்த உடைகளை பயன்படுத்தி வந்தேன். பட வாய்ப்புக்காக என்றும் அப்படி செய்கிறவள் நான் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.  அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர்,  உடை மாறிவிட்டால் கேரக்டரும் மாறிவிடும் என்று சொல்லுகிறார்கள். அதற்காக காலம் முழுவதும் சுடிதார் மட்டுமே அணிந்து வாழ வேண்டுமா, ஆடையில் கூட எங்களுக்கு சுதந்திரம் இல்லையா என காட்டமாக பேசியிருக்கிறார்.

    cookwithcomali

    இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஆடைகள் என்பது அவரவர் விருப்பம், இதில் தலையிடுவது நியாயம் இல்லை. இதையெல்லாம் காதில் வாங்கினால்  வாழ முடியாது சிவாங்கி, ஆதலால் உங்கள் மனம் போன போக்கில் நீங்கள் செல்லுங்கள் என கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: குக் வித் கோமாளியை தொடர்ந்து டான்சில் களமிறங்கும் நடிகை.. கவர்ச்சி லுக்கில் அசத்தல்..!

    மேலும் படிங்க
    #BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு...!  

    #BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு...!  

    தமிழ்நாடு
    காற்றில் கலந்தார் ஏவிஎம் சரவணன்..நேரில் திரண்ட திரையுலகம்..!! கண்ணீர் மல்க அஞ்சலி..!!

    காற்றில் கலந்தார் ஏவிஎம் சரவணன்..நேரில் திரண்ட திரையுலகம்..!! கண்ணீர் மல்க அஞ்சலி..!!

    சினிமா
    பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!

    பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!

    அரசியல்
    தமிழகத்தில் மாஸ் காட்டிய பாலையா..! 400 தியேட்டர்களை தன்வசமாக்கிய

    தமிழகத்தில் மாஸ் காட்டிய பாலையா..! 400 தியேட்டர்களை தன்வசமாக்கிய 'அகண்டா-2' டீம்..!

    சினிமா
    Audio Launch-லயும் மோதலா..!

    Audio Launch-லயும் மோதலா..! 'ஜனநாயகனு'க்கு போட்டியாக களமிறங்கும் 'பராசக்தி'.. இசை கச்சேரிக்கு ரெடியா மக்களே..!

    சினிமா
    நீங்க எங்களுக்கு ஆர்டர் போடாதீங்க!  திட்டத்தை நிறைவேற்றினால் நிதி!! தமிழக அரசுக்கு மத்திய அரசு கறார்!

    நீங்க எங்களுக்கு ஆர்டர் போடாதீங்க! திட்டத்தை நிறைவேற்றினால் நிதி!! தமிழக அரசுக்கு மத்திய அரசு கறார்!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு...!  

    #BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு...!  

    தமிழ்நாடு
    பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!

    பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!

    அரசியல்
    நீங்க எங்களுக்கு ஆர்டர் போடாதீங்க!  திட்டத்தை நிறைவேற்றினால் நிதி!! தமிழக அரசுக்கு மத்திய அரசு கறார்!

    நீங்க எங்களுக்கு ஆர்டர் போடாதீங்க! திட்டத்தை நிறைவேற்றினால் நிதி!! தமிழக அரசுக்கு மத்திய அரசு கறார்!

    அரசியல்
    “மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - பாயிண்ட்டை பிடித்த தமிழ்நாடு அரசு... இந்து அமைப்பு Vs தர்கா நிர்வாகம் இடையே அனல் பறந்த வாதம்...!

    “மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - பாயிண்ட்டை பிடித்த தமிழ்நாடு அரசு... இந்து அமைப்பு Vs தர்கா நிர்வாகம் இடையே அனல் பறந்த வாதம்...!

    தமிழ்நாடு
    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! போலீஸ் தேடுவது தெரிந்தும் மோட்டார் அறையில்... கோவை பாலியல் வழக்கில் வெளிவரும் உண்மைகள்! 

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! போலீஸ் தேடுவது தெரிந்தும் மோட்டார் அறையில்... கோவை பாலியல் வழக்கில் வெளிவரும் உண்மைகள்! 

    தமிழ்நாடு
    கோபி வேணாம்!! கோவைல வச்சிக்கலாம்!! எடப்பாடியை பழிதீர்க்க செங்கோட்டையன் மாஸ்டர் ப்ளான்!! தவெக மும்முரம்!

    கோபி வேணாம்!! கோவைல வச்சிக்கலாம்!! எடப்பாடியை பழிதீர்க்க செங்கோட்டையன் மாஸ்டர் ப்ளான்!! தவெக மும்முரம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share