• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என் எழுத்துக்கள் எல்லாம் உங்கள் தலைப்பாகுமா..!! கவிஞர் வைரமுத்து காட்டம்..!

    என் பாடல் வரிகளை பட தலைப்பாக வைக்கிறார்கள் என பதிவிட்ட வைரமுத்துவை நெட்டிசன்கள் எதிர்த்து வருகின்றனர்.
    Author By Bala Mon, 09 Jun 2025 11:07:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vairamuthu-songsissues-vairamuthuwords-tamilcine

    இலக்கணங்களையும் இலக்கியங்களையும் கொண்ட பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு உருவான மொழி நம் தமிழ் மொழி. அப்படிப்பட்ட  தமிழ் மொழியில் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியிலிருந்து தான் பிற மொழிகள் பிரிந்துள்ளது என பல மொழி வல்லுனர்கள் நிரூபித்து வருகின்றனர். இப்படிப்பட்டதான வேலைகளில் தமிழில் அதிகப்பற்று உள்ள மனிதர்கள் இங்கு பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர்.

    vairamuthu

    குறிப்பாக தற்பொழுது தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது தமிழைப் பற்றி பேசிய நடிகர் கமலஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட மக்கள் தெரிவித்து வந்தது நம் அனைவருக்கும் தெரியும். அதில் அவர், தவறுதலாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன்.. தவறாக புரிந்து கொண்டதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியிருப்பார். அதுபோலதான் தமிழ் தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களை நம்மால் பிரித்துப் பார்க்க முடியும் அந்த அளவிற்கு தமிழ் மிகவும் பழமையான மொழியாக இருக்கிறது.

    இதையும் படிங்க: மண்சோறு சாப்பிட்டா படம் ஓடுமா..? விளாசிய சூரி.. பாராட்டிய வைரமுத்து...!

    vairamuthu

    இப்படிப்பட்ட தமிழ் மொழியில் இன்று நாம் கேட்கும் அநேக பாடல்களாக இருந்தாலும் சரி, பல இசை வல்லுனர்கள் தங்கள் பாடல் திறமைகளை வெளியே கொண்டு வந்தாலும் சரி, அந்த இசைகளுக்கு மெருகேற்றுவது என்றால் அது பாடல் வரிகள் தான்... குறிப்பாக தனது தாயைப் பற்றி பிள்ளைகள் நினைக்க வேண்டும் என்றால், "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...", அப்பாக்களை குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும் என்றால், "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே", இப்படி தமிழ் மொழியில் உலகில் உள்ள அனைத்து தாய் தந்தை சகோதரி, காதல், திருமணம், பிரிவு, காதல் வலி, மரணம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பாடல்களை வைத்து ஒருவர் சோகமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அனைத்திற்கும் பாடல்கள் எவ்வளவு முக்கியமோ அதற்குண்டான வரிகளும் மிகவும் முக்கியமாக இருக்கிறது.

    vairamuthu

    அதன்படி தான், தமிழில் பல வருடங்களாக பாடல் ஆசிரியர்கள் என கூறினால் அது கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி என சொல்லலாம்.  இவர்கள் இருவரது எழுத்துக்களை பாட்டாக பார்க்கும் பொழுது அது ஒரு அர்த்தத்தில் இருந்தாலும் அதனை நாம் படித்துப் பார்க்கும் பொழுது அதில் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கி இருப்பார். இவர்களின் வழியாய் வந்தவர்தான் கவிஞர் வைரமுத்து. பலராலும் கவிப்பேரரசு என கொண்டாடப்படும் இவர் தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதுவதைத் தாண்டி, உலகில் இலக்கியத்தில் தனக்கென இடத்தைப் பிடித்தவர். இவர் எழுதிய பல கவிதை தொகுப்புகளும் நாவல்களும் இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. 

    vairamuthu

    கவிஞர் வைரமுத்துவின் மேல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறலுக்கு உண்டான புகாரை அளித்திருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு வைரமுத்துவிற்கு பெரும் அடியாக இருந்தாலும் அதனை அவர் சமாளித்து வெளியே வந்தார்.  இப்படி இருக்க, ஒவ்வொரு முறையும் தனது கருத்துக்களை எக்ஸ்ட்ரா வாயிலாக வெளியிடும் கவிஞர் வைரமுத்து இன்று மிகவும் காட்டமான பதிவை பதிவிட்டு உள்ளார். அதில் "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே,

    vairamuthu
    நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன், இப்படி இன்னும் பல... சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன் ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என தெரிவித்துள்ளார். 

    vairamuthu

    அவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்களில் ஒருவர், "அப்படி பார்த்தீங்கன்னா யாரும் எதையும் உபயோக படுத்த முடியாது. உங்களின் பாடல் வரிகளில் வந்துள்ள வார்த்தைகள் முன்பு எப்போதோ ஏதோ ஒரு புத்தகத்திலோ, நாவலிலோ, சிறுகதையிலோ, ஏன் கவிதையில் கூட வந்து இருக்கலாம். அதற்கு அவர்கள் உரிமை கொண்டாடினால்? உங்கள் பாடலை முழுவதும் எடுத்தால் கேட்கலாம்" என தனது கருத்தை கமெண்டாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பேண்ட் சொக்காவில் அசத்தும் லாஸ்லியா..! லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்..!

    மேலும் படிங்க
    தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!

    தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

    விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

    தமிழ்நாடு
    இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் மிரளப்போறீங்க.. ஸ்டாலினுக்கு வானதி பகீரங்க எச்சரிக்கை..!

    இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் மிரளப்போறீங்க.. ஸ்டாலினுக்கு வானதி பகீரங்க எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!

    PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!

    தமிழ்நாடு
    காமெடி நடிகர் வீட்டை இடித்த ஆர்யா..! விடாமுயற்சியுடன் வீட்டை கட்டி குடிபுகுந்த சந்தானம்..!

    காமெடி நடிகர் வீட்டை இடித்த ஆர்யா..! விடாமுயற்சியுடன் வீட்டை கட்டி குடிபுகுந்த சந்தானம்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!

    தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    விஜய் தான்

    விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

    தமிழ்நாடு
    இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் மிரளப்போறீங்க.. ஸ்டாலினுக்கு வானதி பகீரங்க எச்சரிக்கை..!

    இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் மிரளப்போறீங்க.. ஸ்டாலினுக்கு வானதி பகீரங்க எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!

    PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் அதிர்ச்சி: பற்றி எரிந்த சரக்கு கப்பல்..  மாலுமிகளின் நிலை என்ன?

    நடுக்கடலில் அதிர்ச்சி: பற்றி எரிந்த சரக்கு கப்பல்.. மாலுமிகளின் நிலை என்ன?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share