• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிரியங்கா சோப்ராவை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமார்..! ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அசத்தல்..!

    ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு உலக சினிமா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    Author By Bala Thu, 26 Jun 2025 16:08:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-varalakshmi-sarathkumar-tomakeherhollywood-debut--tamilcinema

    தமிழ் திரை உலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இருப்பார். முக்கியமாக லண்டனை தளமாகக் கொண்ட ஒரு நடனக் கலைஞராக நடிகர் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

    varalakshmi sarathkumar

    எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த வரலட்சுமி, நடிகையாக மாறுவதற்கு முன்பு மும்பையில் உள்ள "அனுபம் கெரின்" என்ற  நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். இதனை அடுத்து போடா போடி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. இதனை அடுத்து சுந்தர் சியின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பணியாற்றினார், ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக அந்தப் படம் அப்பொழுது வெளியிடப்படாமல் இத்தனை வருடம் கழித்து, தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. 

    இதையும் படிங்க: மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்..! அவர் பேசிய ஆடியோவை கேட்டு கதறி அழும் ரசிகர்கள்..!

    varalakshmi sarathkumar

    இதனிடையில், நடிகர் சுதீப்புடன் கன்னடப் படமான "மாணிக்யா" படத்திலும்  பாலாவின் "தாரை தப்பட்டை"  படத்திலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென இடம் பிடித்தார். பின் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லையாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த நிலையில் அவரது உதவியாளரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க, இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் வரலட்சுமியை விசாரிக்க, அதிலிருந்து நிரபராதியாக மீண்டு வந்தார். இப்படி இருக்க, நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு தன்னுடைய காதலன் "நிக்கோலாய் சச்தேவ்" என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் பலரால் பேசப்பட்டாலும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

    varalakshmi sarathkumar

    மேலும், தேவராஜ் பரணிதரன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'ஷிவாங்கி லையோனஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 7ம் தேதி திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பெற்றது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி. வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஹாலிவுட் நடிகையாக களமிறங்கியுள்ளார் நடிகை வரலட்சுமி. 

    varalakshmi sarathkumar

    அதன்படி, இயக்குனர் சந்திரன் ருத்னம் இயக்கத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பில் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட, 2005ல் சவுதி அரேபியாவில் குழந்தையைக் கொன்றதற்காக ரிஜானா நபீக் என்பவரின் தலை வெட்டப்பட்ட சம்பவம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் தான்  "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" திரைப்படம். இத்திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை குறித்து பேசிய நடிகை வரலட்சுமி, "தற்பொழுது வெளியான 'தி லயன் கிங்' படத்தில் குரல் கொடுத்திருக்கும் நடிகர் ஜெரோமி ஐரோன்ஸ் உடன் நடித்தது மிகவும் அருமையாக இருந்தது. மேலும் அவருடன் நடித்ததன் மூலம் எனது கனவு தற்பொழுது நனவாகி இருக்கிறது. ஜெரோமி ஐரோன்ஸ் அவர்கள் ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் மக்களால் மதிக்கக்கூடிய உண்மையான நபர்" என தெரிவித்து இருக்கிறார்.

    varalakshmi sarathkumar

    இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை வரலட்சுமிக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: இனி தான் ஆட்டமே.. இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்த நடிகர் சூரி..! 

    மேலும் படிங்க
    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    அரசியல்
    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு
    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    இந்தியா
    CODE WORD மர்மம்? - சைபர் க்ரைம் கைக்குப் போன கிருஷ்ணாவின் செல்போன்... அடுத்தடுத்து சிக்கப்போவது யார்?

    CODE WORD மர்மம்? - சைபர் க்ரைம் கைக்குப் போன கிருஷ்ணாவின் செல்போன்... அடுத்தடுத்து சிக்கப்போவது யார்?

    சினிமா
    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    உலகம்
    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    இந்தியா

    செய்திகள்

    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    அரசியல்

    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு
    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    இந்தியா
    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    உலகம்
    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    இந்தியா
    பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!

    பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share