'வாரணாசி' படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் என மூணு பெரிய ஸ்டார்கள் ஒரே ஃப்ரேம்ல வரப் போறாங்கன்னு சொல்லுமோடே ரசிகர்கள் ஏற்கனவே ஹைப்ல இருந்தாங்க.

ஆனா டீசர் லாஞ்ச் இவெண்ட்ல, ஸ்பாட்லைட் அத்தனையும் பறிச்சுட்டு போனவர் யார்னா… பிரியங்கா சோப்ராதான்.

வாரணாசி லாஞ்ச் இவெண்ட் – பிரியங்காவோட லுக் ரொம்பவே பளிச்.

இவெண்ட் நடந்த இடத்துல “டீசர் ரொம்ப மாஸு”ன்னு பேச்சை கூட தள்ளி நிக்க வச்சது பிரியங்கா தேர்ந்தெடுத்த அவுட்ஃபிட்ட்தான்.
இதையும் படிங்க: அடிக்குது குளிரு... சூட்டை கிளப்புது உன் இடையோட அழகு..! நடிகை பிரிகிடா சகாவின் அழகிய போட்டோஸ்..!

சிம்பிளா இருந்தாலும் எலெகெண்ட் அண்ட் ராயலா தெரியுற அந்த லுக் பார்த்த ரசிகர்கள் ஹாப்பி.

அதுவும் ஒரு சிம்பிளான டிசைன், பாஸ்டல் ஷேட், ஸ்டைலிஷ் ஜாகெட்டோட சேர்ந்து வந்த அந்த total லுக்…

சொல்ல வேண்டாமே… பக்கம் பக்கம் கிளிக்கான கேமராக்கள் எல்லாம் only PC தான்.

இப்போ அதே லுக்கிலேயே வெளியான க்ளாமர் போட்டோஷூட் புகைபடங்கள்.

இத்தனை ஹைலைட் நடக்குறதை பார்த்த பிரியங்கா, ஐயோ இவ்வெண்ட்ல மட்டும் என்ன பா…

ரசிகர்களுக்காகவே ஒரு புது போட்டோஷூட்டும் செம்ம ஸ்டைல்ல எடுத்திருக்காங்க.

அந்த படங்கள்தான் இப்போ இணையத்துல ஏற்கனவே பூம்ன்னு பறக்குது. போட்டோஷூட் கிளிக்ஸ் வந்து டிரெண்டிங்குக்கு வரும்போது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்காங்க.
இதையும் படிங்க: நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள 'ஆரோ' குறும்படம்..! அதிரடியாக யூடியூப்பில் ரிலீஸ்..!