தமிழ் தொலைக்காட்சியில் முதன்மையாக வெளிவருகின்ற பிரபல குடும்ப சீரியல்களில் ஒன்றான ‘வீரா’ தொடரில் முக்கியமான கதாபாத்திரம் பிருந்தாவாக நடித்து வருபவர் நடிகை ஹசின். தனது இயல்பான நடிப்பு, நேர்த்தியான வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்தை சீராக எடுத்துச் செல்லும் திறன் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இதையும் படிங்க: மறைந்த ஏ.வி.எம் சரவணன்..! அஞ்சலி செலுத்த வந்த சிவகுமார் கூறிய உண்மை.. சூர்யாவின் பெயர் குறித்து விளக்கம்..! இதையும் படிங்க: ரசிகையை கண்டித்த நடிகர் அஜித் குமார்..! கண்ணீர் விட்டு அழுதபடி வெளியிட்ட வீடியோ வைரல்..!
கவர்ச்சியில் இருந்து ட்ரெடிஷ்னலுக்கு மாறிய நடிகை மிருனாள் தாகூர்..! சேலையில் அழகிய போட்டோஷூட்..! சினிமா