• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!

    முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா?
    Author By Shanthi M. Thu, 10 Sep 2026 08:44:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-mp-kanimozhis-sharp-questions-to-cm-vijay

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை தலைநகரில் தொடர்ந்து நிகழும் கொலைச் சம்பவங்கள் அரசியல் வட்டாரங்களிலும் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளன. இந்தப் பின்னணியில் திமுக எம்.பி. கனிமொழி காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தான் முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா?” என்று கேட்டிருக்கிறார்.

    இந்தக் கருத்து எழுவதற்குக் காரணம், சென்னை திருவொற்றியூரில் நேற்று நடந்த படுகொலை. 28 வயதான பிரதீப் ராஜ், சென்னைத் துறைமுகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர். திருவொற்றியூர் மேற்கு மாட வீதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத கும்பல் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டித் தாக்கியது. 

    இதையும் படிங்க: முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    ரத்த வெள்ளத்தில் துடித்து விழுந்த பிரதீப் ராஜ், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், இதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருடன் கந்துவட்டி தொடர்பான பணத் தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. இரு தரப்பினரும் சமீபத்தில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிரதீப் ராஜ், திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் எதிர் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன்னை மிரட்டுவதாகவும், பொய் வழக்குப் போட முயல்வதாகவும் புகார் அளித்து, வீடியோவையும் வெளியிட்டிருந்தார். 

    Cm vijay

    “எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று காவல்துறைக்கு எதிராகப் புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே இந்தக் கொலை நடந்துள்ளது.இதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அடையார் வண்ணாந்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் ஓடோடி விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்திலும் பழிவாங்கும் நோக்கம் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

    இரண்டு கொலைகளும் பொது இடங்களில், பகல்-இரவு வேறுபாடின்றி நடந்திருப்பது, தலைநகரின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. காவல்துறை இரு வழக்குகளிலும் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், தொடரும் இத்தகைய சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் உள்ள இடைவெளிகளை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

    இதையும் படிங்க: "இனி வரும் காலங்களில் ரொம்ப கவனமா இருங்க...” - சி.எம். விஜய் ‘சைகை’-யை எச்சரித்த திருமா...!

    மேலும் படிங்க
    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    தமிழ்நாடு
    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    மொபைல் போன்
    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    அரசியல்
    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    உலகம்
    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    தமிழ்நாடு
    கொலை நகரமாகிறதா கோவை?...  36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    கொலை நகரமாகிறதா கோவை?... 36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வங்கதேச ராணுவப் பயிற்சியில் வெடித்து சிதறிய பீரங்கி.. 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

    வங்கதேச ராணுவப் பயிற்சியில் வெடித்து சிதறிய பீரங்கி.. 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share