• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விஜே சித்து இயக்கும் புதிய படம்..! அனௌன்ஸ்மண்ட் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..!

     விஜே சித்து இயக்கும் புதியப்படத்திற்கான அனௌன்ஸ்மாண்ட் வீடியோ வெளியானது.
    Author By Bala Fri, 02 May 2025 18:10:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vjsithu-vjsiddhuvlogs-vjsiddhumovies-tamilcinema

    தற்பொழுது பல பேர் யூடியூபில் ஃபேமஸ் ஆகி வருகின்றனர் ஆனால் யுடியூப்பையே ஃபேமஸ் ஆக்கியது என்றால் எங்கள் அண்ணன் விஜேசித்து தான் என பலபேர் கூறும் அளவிற்கு இன்று அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்து உள்ளார் சித்து. ஆரம்பத்தில் வழி செலவுக்கு கூட பணம் இல்லாமல் சென்னைக்கு வந்த விஜே சித்து. தனது பயணத்தை யுடியூப்பில் இருந்து ஆரம்பித்தார். பிளாக் ஷிப் என்ற யுடியூப் சேனலில் சேர்ந்த சித்து பல நாட்களாக கேமராவில் தெரியப்படாத மனிதராகவே இருந்தார். 

    dayangaram movie

    பின்பு  "ஃபன் பண்றோம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஷெரிப் அந்தச் சான்ஸை சித்துவுக்கு கொடுக்க, அதில் தனது முழு திறமையை காமித்த சித்துவின் நகைச்சுவை, பேசும் திறமை, பிராங்கிள் புதிய யுக்தி ஆகியவை மக்களுக்கு பிடித்த போக, 'ஃபன் பண்றோம்' நிகழ்ச்சி என்றால் அது 'வி.ஜே சித்து' தான் என்ற பெயர் மக்கள் மத்தியில் அடிபட தொடங்கியது. பல ஆயிரக்கணக்கான 'ஃபன் பண்றோம்' ஷோக்களை நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் சித்து. 

    இதையும் படிங்க: ரகசியமாக திருமணம் செய்த பிரியங்கா தேஷ் பாண்டே..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    dayangaram movie

    இதனை அடுத்து, குறும்படங்களில் நடித்த சித்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் பெருக ஆரம்பித்தது. ஒரு நாள் திடீரென "வி.ஜே.சித்து விலாக்ஸ்" என்ற யுடியூப் சேனலை உருவாக்கினார். அதில் அவருடன் ஹர்ஷத் கான் மற்றும் கேமரா மேன் சூரி ஆகியோர் மட்டும் தொடக்கத்தில் இருந்தனர். வீடியோக்கள் ஒவ்வொன்றாய் செல்ல செல்ல இவர்களது யூடியூபில் சப்ஸ்கிரைப்ர்களும் பெருக ஆரம்பித்தனர். விலாக்சில் காமெடியை புகுத்தி ஆண் நண்பர்கள் இணைந்தால் அந்த ட்ரிப் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்கும் அளவிற்கு இவர்களது வீடியோ இருப்பதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

    dayangaram movie

    யுடியூப் வரலாற்றிலேயே அதிக சப்ஸ்க்ரைபர் வந்ததற்காக தனது சப்ஸ்க்ரைபர்களை அழைத்து பிரியாணி போட்ட ஒரே சேனல் இவர்களாகத்தான் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல்  இவர்களது பார்வையாளர்கள் பெருகும் அளவிற்கு சித்து விலாக்சின் அலுவலகமும் வளர்ந்து ஆட்களும் பெருகி உள்ளனர். இவர்கள் சேனலில் இவர்கள் நடத்தும் மொட்டை மாடி நிகழ்ச்சியில், யோகி பாபு, ரவி மோகன், ஹிப் ஹாப் ஆதி, பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து  என பலரையும் அழைத்து வந்து மக்களை அவர்களுடைய சேனலை பார்க்க வைத்தனர்.

    dayangaram movie

    இப்படி யூடியூபில் வலம் வந்த சித்து, திடீரென வெள்ளித்திரையில் தோன்றுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் அஸ்வத்மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு நெருங்கிய நண்பனாக அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சித்து. இந்தப் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவரை கொண்டாடிய ரசிகர்களும் பலராய் இருந்தனர்.

    dayangaram movie

    இந்த சூழலில் இனி சித்து அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நமக்கு நடிக்க மட்டும் இன்ட்ரஸ்ட் இல்ல படம் எழுதி இயக்கவும் இண்ட்ரெஸ்ட் என்பதை ஒரே வீடியோவில் காண்பித்து உள்ளார் சித்து. 

    dayangaram movie

    அதன்படி வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேசன் தயாரிப்பில் விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க உள்ள திரைப்படம் "டயங்கரம்". இந்தப் படத்திற்கு உண்டான அட்டகாசமான அனவுன்ஸ்மென்ட் வீடியோவை தனது youtube சேனலில் பதிவேற்றம் செய்த சித்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    இதையும் படிங்க: ஹிட் கொடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்..! ஒரே நாள் வசூலில் சாதனை..!

    மேலும் படிங்க
    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்! கிரிஸ் ஜோடங்கர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்! கிரிஸ் ஜோடங்கர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்! கிரிஸ் ஜோடங்கர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்! கிரிஸ் ஜோடங்கர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share