• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஏன்..? சினிமாக்காரன் எல்லாம் அரசியலுக்கு வரக்கூடாதா..! 'டிஎன் 2026' படம் பாத்துட்டு பேசுங்க.. படம் யாருக்காகன்னு - எம்.எஸ்.பாஸ்கர்..!

    எம்.எஸ்.பாஸ்கர் சினிமாக்காரன் எல்லாம் அரசியலுக்கு வரக்கூடாதா என கட்டமாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Sat, 04 Apr 2026 13:26:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-what-is-wrong-if-people-from-the-film-industry-enter-politics-asks-ms-bhaskar-tamilcinema

    தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த தருணத்தில், சினிமாவும் அதனை ஒட்டிய சர்ச்சைகளும் மீண்டும் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள டிஎன்2026 திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே பல்வேறு விவாதங்களுக்கு மையமாக மாறியுள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படம், அதன் டீசர் வெளியீட்டின் பின்னர் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நட்டி நடராஜ். மேலும், கதை எழுதியுள்ளவர் தம்பி ராமையா மற்றும் இயக்குநராக பணியாற்றியுள்ளவர் உமாபதி ராமையா. அரசியல் சாடல் கலந்த நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை சிரிப்பூட்டும் கோணத்தில் வெளிப்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ளது.

    ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே டீசர் காரணமாக சர்ச்சைகள் வெடித்துள்ளன. குறிப்பாக, டீசரில் நட்டி நடராஜ் நடிகர், விஜய் அவர்களை ஒத்த தோற்றத்தில் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இந்த படம் விஜய்யின் அரசியல் வருகையை கேலி செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், படக்குழுவின் மீது விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.

    இதையும் படிங்க: விஜய் ஒரு சிங்கம்.. அவரை நாங்க கலாய்க்க முடியுமா..? சர்ச்சையாக மாறிய 'டிஎன் 2026' பட இயக்குனர் உமாபதி விளக்கம்..!

    ms-bhaskar

    இந்த சூழ்நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு, எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தனர். குறிப்பாக, இதில் கலந்து கொண்ட எம்.எஸ்.பாஸ்கர் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

    “டிஎன்2026 ஒரு அரசியல் படம் தான். ஆனால், நிச்சயமாக யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. எல்லோரும் சிரிக்கவும், மகிழவும் எடுக்கப்பட்ட படம் இது,” என்று அவர் தெளிவாக கூறினார். மேலும், “இயக்குநர் மிக திறமையானவர். நட்டி நடராஜ் உடன் இது எனக்கு முதல் படம். சதுரங்க வேட்டை முதல் அவருடைய நடிப்பின் ரசிகன் நான். அதேபோல், விஜய் உடனும் நான் இணைந்து நடித்துள்ளேன்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், டீசரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி தற்போது அதிகம் பேசப்படுகிறது. அதில், “சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?” என்று எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி எழுப்புவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம், தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுவதால், அது ரசிகர்களிடையே பல்வேறு விளக்கங்களை உருவாக்கியுள்ளது.

    ms-bhaskar

    இதற்கிடையில், படத்தின் கதை எழுதிய தம்பி ராமையா தனது விளக்கத்தை அளித்தார். “எந்த ஒரு விஷயத்திலும் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது என்பது என் அடிப்படை எண்ணம். அதனால் தான் இந்த கதையை எழுதும்போது மிகுந்த கவனத்துடன் அணுகினேன். யாரையும் சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்,” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட லுக் மட்டும் பார்த்து தவறாக புரிந்துகொண்டுள்ளனர். நான் இந்த வயதில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிகையாளர்கள் படம் பார்த்த பிறகு உண்மையை உணர்வார்கள். அதேபோல், படம் வெளியான பிறகு மக்கள் தான் இறுதி தீர்ப்பை வழங்குவார்கள்,” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    திரைப்படங்கள் மற்றும் அரசியல் இடையேயான தொடர்பு தமிழகத்தில் புதிதல்ல. பல காலமாக சினிமா, அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிஎன்2026 படம், தற்போதைய சூழ்நிலையை சாடும் முயற்சியாக பார்க்கப்படுகிறதா அல்லது வெறும் நகைச்சுவை படமாகவே அமையுமா என்பது வெளியீட்டிற்குப் பிறகே தெளிவாகும்.

    ms-bhaskar

    மொத்தத்தில், ஒரு டீசர் மட்டுமே இவ்வளவு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் வெளியான பிறகு அது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள், அரசியல் வட்டாரங்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கும் இந்த படம், ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான பிறகு எந்த வகையான வரவேற்பைப் பெறும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

    இதையும் படிங்க: பழைய பாடலை பயன்படுத்தியதால் வந்த வினை..! 'பேச்சிலர் பார்ட்டி' பட நடிகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!

    மேலும் படிங்க
    சென்னைக்கான ஸ்பெஷல் வாக்குறுதிகள்..! திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

    சென்னைக்கான ஸ்பெஷல் வாக்குறுதிகள்..! திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தமிழக உளவுத்துறை ஐஜி மாற்றம்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தமிழக உளவுத்துறை ஐஜி மாற்றம்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    உயிர் உள்ளவரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்..! பரப்புரையில் செங்கோட்டையன் சூளுரை..!

    உயிர் உள்ளவரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்..! பரப்புரையில் செங்கோட்டையன் சூளுரை..!

    தமிழ்நாடு
    பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின்தான்..! அமைச்சர் ரகுபதி பரப்புரை.!!

    பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின்தான்..! அமைச்சர் ரகுபதி பரப்புரை.!!

    தமிழ்நாடு
    பூதாகரமாக வெடிக்கும் ரூ.10 ஆயிரம் பரிசு கூப்பன்..! களேபரமான ஜெயக்குமார் தொகுதி..!!

    பூதாகரமாக வெடிக்கும் ரூ.10 ஆயிரம் பரிசு கூப்பன்..! களேபரமான ஜெயக்குமார் தொகுதி..!!

    தமிழ்நாடு
    ரூ.35 கோடி செட்டில்மென்ட்..! மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து தர விஜய் முடிவு என தகவல்..!!

    ரூ.35 கோடி செட்டில்மென்ட்..! மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து தர விஜய் முடிவு என தகவல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share