• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் எம்.பி...! ஒற்றை கேள்விக்கே அதிர்ந்து போன திமுக! 

    சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் மட்டுமே ஒளிபரப்பில் காட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். 
    Author By Amaravathi Wed, 08 Jan 2025 14:43:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress MP Manickam Tagore support ADMK MLA's TN Assembly actions

    2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் பங்கேற்க பேரவை வந்த அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் குறித்தும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். வெள்ளை நிற மாஸ்கில் “டங்ஸ்டன் தடுப்போம்... மேலூர் காப்போம்” என்ற வாசத்தையும், கறுப்பு நிற சட்டையில் “யார் அந்த சார்?” என்ற பேட்ஜை 3வது நாளாக ஒட்டிக்கொண்டும் வந்தனர். 

    ADMK

    இதனிடையே, இன்று காலை முதலே அதிமுகவினர் லைவ் அவுட்டில் காட்டப்படவில்லை என்றும், தங்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்ய திமுக திட்டமிடுவதாகவும் அதிமுக தரப்பு குற்றம்சாட்டியது. வழக்கமாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால் கூட அதனை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு ஏதுவாக, சட்டமன்றத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதிக்கப்படும். சட்டமன்றத்திற்குள் சென்று நேரலை செய்ய எந்த ஊடகத்திற்கும் அனுமதி கிடையாது. அதற்கு  பதிலாக அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேமரா குழு பதிவிடும் காட்சிகளை அவர்கள் அனுமதியுடன் மட்டுமே நேரலை செய்ய முடியும். 

    இதையும் படிங்க: இதுபோல 100 ‘சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் என சட்டப்பேரவையில் கர்ஜித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

    ADMK

    ஆனால் இன்று முழுவதுமே அதிமுகவினரை நேரலையில் காட்டவில்லை என்றும், எதிர்வரிசையில் அமர்ந்திருந்த அதிமுகவினர் பக்கமே கேமரா திரும்பவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். அதற்கு பதிலாக சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் மட்டுமே ஒளிபரப்பில் காட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். 

    ADMK

    திமுகவின் செயலைக் கண்டித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “கேள்வி எழுப்பும் அதிமுக உறுப்பினரின் முகத்தைக் கூட காட்டாமல் திமுகவினர் பக்கமே காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் காட்சியை பதிவிட்டுள்ள அவர், இது சரியா... மாண்புமிகு ஓம்பிர்லா அவர்களின் வழியில்” என பதிவிட்டுள்ளார். அதாவது நாடாளுமன்ற நிகழ்வுகளின் போது காங்கிரஸ் மற்றும் திமுகவினரின் நேரலை புறக்கணிக்கப்படுவது போல், திமுக அதிமுகவை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

    மேலும் படிங்க
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    அரசியல்
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share