• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'திராவிடம் என்பது ஏமாற்று வேலை. அது இனி தமிழகத்தில் உதவாது...' சீமானுக்கு ராதாரவி தீவிர ஆதரவு..!

    சீமான் சொல்லுகிற பாயிண்ட்டை யாராவது பிக் அப் பண்ண வேண்டும். ஒரு பாயிண்டிலாவது வந்து நில்லுங்கள்.
    Author By Thiraviaraj Wed, 22 Jan 2025 18:07:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dravidianism-is-a-fraud-it-is-no-longer-useful-in-tamil

    "பெரியாருடன் இல்லாமல் இருந்திருந்தால் எங்க அப்பா (எம்.ஆர்.ராதா) உருப்பட்டிருப்பார். அவருடன் சேர்ந்ததால் தான் உருப்படாமல் போய் விட்டார் '' என நடிகவேல் ராதாரவி தெரிவித்துள்ளார். 

    பெரியாரையும், பெரியாரைன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரது பேச்சுக்கு எதிராக வழக்குகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றனர். 

    DMK

    இந்நிலையில் சீமானின் கோட்பாடுகளை பாராட்டித் தள்ளியுள்ளார் நடிகரும், அரசியல் பிரமுகருமான எம்.ஆர்.ராதாதவி. இதுகுறித்து அவர் பேசியுள்ள வீடியோவில், "தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும், முடிவெடுக்கும் முதன்மையான இடத்தில் இருக்கவேண்டும் என்று சீமான் பேசுவது சரியான அரசியல் அனைவரும் சீமானின் அரசியலை ஆதரிக்கவேண்டும்.

    இதையும் படிங்க: ஏய்..! பெரியாரிஸ்டுகளே... முதல்ல உங்க வீடுகள்ல அம்பேத்கர் போட்டோ இருக்கா..? நேரடி சவால் விட்ட சீமான்

    DMK

    சீமான் சொல்வதெல்லாம் ஒரு விதத்தில் உண்மை. திராவிடம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அது இனி இந்தக் காலத்திற்கு உதவாதது. சீமானுடைய நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதுதான். அது மிகச் சரியானது. கேரளாவிற்கு சென்று ஒரு தமிழன் ஆள முடியுமா? மகாராஷ்டிராவில் போய் ஆள முடியுமா? ஏண்டா தமிழ்நாட்டுக்கு முதல்வரா மட்டும் ஒரு தமிழன் வர முடியல. அதைத்தான் கேட்கிறார் சீமான். 

    சீமான் பேச்சை எல்லாம் கைதட்டி ரசிப்பார்கள்.அப்புறம் விட்டுவிடுவான். அவன் தான் தமிழன்.இந்துக்களை திட்டிக்கிட்டு இந்து உள்ள நாட்டில் தலைவர்கள் ஆகிறார்கள் என்றால் யாரு முட்டாள்...  இந்துக்கள் முட்டாள். தமிழன் ஆள வேண்டும் எனச் சொல்கிற சீமானுக்கு இந்நேரம் லட்சக்கணக்கில் அங்கே கூட்டம் நிறைந்திருக்க வேண்டும். சீமான் சொல்லுகிற பாயிண்ட்டை யாராவது பிக் அப் பண்ண வேண்டும். ஒரு பாயிண்டிலாவது வந்து நில்லுங்கள். தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அங்கே வந்து நில்லுங்கள்.DMK

    வேறு மாநிலத்தவர்கள் இங்கே வந்து எந்த அமைச்சராக இருந்தாலும் பரவாயில்லை. தமிழன் முதலமைச்சராக இருக்க வேண்டும். அதை ஒன்றைத்தானே சீமான் கேட்கிறார். சீமானைப் போன்றவர்களை எனது அப்பா பார்த்திருந்தால் கொடி கட்டி பறக்க வைத்திருப்பார். நாம் அனைவரும் ஒரே பக்கம் மட்டுமே ஹலோ ஹலோ என்று சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்க்கை நடக்காது ராஜா. நடுநிலைமையோடு இருந்தால் தான் நல்லபடியாக நடக்கும். ஒரு நாடு கெடுவது கெட்டவர்களால் அல்ல. நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான்'' என சீமானுக்கு சப்போர்ட் செய்துள்ளார் ராதாரவி.


     

    இதையும் படிங்க: பாட்டு கச்சேரி நடத்தி பெரியாரிஸ்ட்டுகளை வெறுப்பேற்றிய நாதகவினர்... சுடச்சுட பிரியாணியுடன் தூள் பறந்த விருந்து!

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    அரசியல்
    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    அரசியல்
    பஜாஜ் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் விரைவில் அறிமுகம்: புல்லட் மற்றும் ஹண்டரை விட மலிவானது இது.!!

    பஜாஜ் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் விரைவில் அறிமுகம்: புல்லட் மற்றும் ஹண்டரை விட மலிவானது இது.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்தியாவில் 1 லட்சம் விற்பனையை கடந்த காரை வாங்க மக்கள் போட்டா போட்டி!

    இந்தியாவில் 1 லட்சம் விற்பனையை கடந்த காரை வாங்க மக்கள் போட்டா போட்டி!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    Vivo X Fold 5 : பிரமிக்க வைக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் விவோ

    Vivo X Fold 5 : பிரமிக்க வைக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் விவோ

    மொபைல் போன்

    செய்திகள்

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    அரசியல்
    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    அரசியல்
    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    அரசியல்
    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share