• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    “இது மட்டும் நடந்து இருந்தா தேவா உயிரை காப்பாற்றி இருக்கலாம்”... தனியார் மருத்துவமனை மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!

    தேவாவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது, அவர் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து சூர்யா மருத்துவமனையின் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் சிவதர்ஷினி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 17 Oct 2026 14:26:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hospital doctor explain what happened to deva

    இசையுலகின் தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேவா உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையே உலுக்கியுள்ளது. இன்று காலை தேவாவுக்கு மாரடைப்பு ஏற்படதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை அருகேயுள்ள கோடம்பாக்கம் சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர். 

    தேவாவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது, அவர் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து சூர்யா மருத்துவமனையின் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் சிவதர்ஷினி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தேவா சாரை மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு இல்லை. ஏற்கெனவே உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடங்கப்பட்டிருந்தன. இதுபோன்ற நிலையில், மேம்பட்ட இதய உயிர் காக்கும் சிகிச்சை (Advanced Cardiac Life Support) அளிக்கப்படும்.

    இதில் மார்பு அழுத்தம் கொடுப்பது, மின்சார அதிர்ச்சி அளிப்பது உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படும். சர்வதேச மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, அதிகபட்ச சிகிச்சைகளை அளித்தும், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக முயற்சி செய்தும் இதயத் துடிப்பை மீண்டும் கொண்டுவர முடியவில்லை. அவரைமீண்டும் உயிர்ப்பிக்க இயலவில்லை. இதையடுத்து, குடும்பத்தினருக்கு நிலைமையை விளக்கி, அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே உயிர் காக்கும் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன என்றார். 

    இதையும் படிங்க: சேலையில் இவ்வளவு அழகா..!! எதிர்நீச்சல் மோனிஷா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    தேவாவிற்கு ஏற்கெனவே இதயப் பிரச்சினை இருந்ததா?,  ஆம். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்சினை இருந்துள்ளது. தற்போது ஏற்பட்டது மிகக் கடுமையான இதயச் செயலிழப்பு (Massive Cardiac Arrest). இந்தச் சம்பவம் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்கான போக்குவரத்து நேரம் உள்ளிட்ட காரணங்களால், அவர் மீண்டும் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கலாம்.

    மாரடைப்புக்கும் இதயச் செயலிழப்புக்கும் என்ன வித்தியாசம்? எது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்விக்கு, இதயத்தின் முக்கியப் பகுதிகளுக்குக் குருதியை எடுத்துச் செல்லும் பெரிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்தின் ஒரு முக்கியப் பகுதி சரியாகச் செயல்படாமல் போகலாம். இதனால் இதயம் ரத்தத்தை உந்திச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். இதயத் துடிப்பு முற்றிலும் நின்று, இதயம் ரத்தத்தை உந்திச் செலுத்துவதை நிறுத்தும் நிலையை இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) என்கிறோம்.

    இதுபோன்ற பாதிப்பு மருத்துவமனைக்குள் இருக்கும்போது ஏற்பட்டால், உடனடியாகச் சிகிச்சை அளித்து நோயாளியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதயம் நின்றிருக்கும் காலத்தில், உடலுக்கும் இதயத்திற்கும் தேவையான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனுடன், நோயாளியின் வயது மற்றும் ஏற்கெனவே இருந்த இதயப் பிரச்சினைகளும் மீண்டும் உயிர் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

    இருப்பினும், எங்களால் இயன்ற அதிகபட்ச சிகிச்சைகளை அளித்தோம். ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக முயற்சி செய்தோம். அதன் பின்னர், குடும்பத்தினருக்கு நிலைமையை விளக்கி, அவர்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகே உயிர் காக்கும் சிகிச்சைகளை நிறுத்தினோம் என விளக்கமளித்தார். 

    இதையும் படிங்க: மமிதா பைஜு ஒரு நடிப்பு அரக்கி..!! ஆலியா பட்டையும் விட்டு வைக்காத நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா.. ஓபன் டாக்.!

    மேலும் படிங்க
    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    குற்றம்
    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    அரசியல்
    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    இந்தியா
    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    தமிழ்நாடு
    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு
    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share