• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதே ஆளுநரின் வேலை-அமைச்சர் ரகுபதி காட்டம்..!

    இந்தி திணிப்பு குறித்த ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Nila Sat, 01 Mar 2025 13:00:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-ragupathi

    ஆளுநரின் வெறுப்பு அரசியலை கண்டித்தும் இரு மொழிக் கொள்கையால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    letter

    அதில், தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ரவி என்றும் தனது அரசியலமைப்பு கடமைகளை மறந்து ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே ஒன்றிய பாஜக அரசு ஆர்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது எனவும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: ஒருவேளை இருக்குமோ?... விஜய் விவகாரத்தில் சந்தேகத்தை கிளப்பிய சட்டத்துறை அமைச்சர்...!

    letter

    தனது சமூக வலைதளக் கணக்கை இதற்காகவே பிரதானமாக பயன்படுத்திவரும் ஆளுநர் ரவி தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்எனக் கூறியிருக்கிறார்.

    தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா என் கேள்வி எழுப்பிய அவர், கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும். அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே? படித்தாலும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவையெல்லாம் எப்படித் தெரியும் எனவும் சாடியுள்ளார்.

    letter

     தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள் எனவும் தமிழ்-தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

    letter

    சனாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட குட்டிக்கரணம் போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி, அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது, மொழித் திணிப்பு எது...என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது என்று அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அண்ணாமலை, ஆளுநர் ரவி, ஜே.பி நாட்டா திடீர் சந்திப்பு..! ப்ரயாக்ராஜில் திடீர் ஆலோசனையால் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியா
    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது!  பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகம்
    வயிறு குலுங்க சிரிக்க தயாரா மக்களே..!! ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” பட செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

    வயிறு குலுங்க சிரிக்க தயாரா மக்களே..!! ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” பட செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

    சினிமா

    செய்திகள்

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்
    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்
    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியா
    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது!  பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகம்
    கைரேகை முக்கியம்!! குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! டெல்லி மாநாட்டில் அமித்ஷா உறுதி!!

    கைரேகை முக்கியம்!! குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! டெல்லி மாநாட்டில் அமித்ஷா உறுதி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share