• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புதுசா பாஸ்போர்ட் எடுக்கப்போறீங்களா..! மத்திய அரசின் புதிய விதிகளை தெரிஞ்சுகோங்க..!

    புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வோருக்கும், அதை அப்டேட் செய்வோருக்கும் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
    Author By Pothyraj Sat, 08 Mar 2025 16:01:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    new-passport-update-central-government-release

    பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வோர், அதை  அப்டேட் செய்வோருக்கு புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

    இதற்காக பாஸ்போர்ட் விதிகள் 2025ல் மாற்றம் செய்து, அதை அரசாணையிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளதால், இந்த விதிகள் நடைமுறைக்குவிட்டன. 

    புதிய பாஸ்போர்ட் எடுப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:

    1.    இந்த புதியவிதியின் கீழ் 2023 அக்டோபர் 1ம் தேதிக்குப் பின் பிறந்தவர்கள், பிறந்த இடத்தின் நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கிய தங்களின் பிறப்புச்சான்றிதழை இணைக்க வேண்டும். 

    இதையும் படிங்க: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு.!!

    2.    2023 அக்டோபர் 1ம் தேதிக்குப் முன் பிறந்தவர்கள் பிறப்புச் சான்று அல்லது உயர்கல்வி சான்றிதழ், பள்ளியில் வழங்கிய டிசி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பிறந்ததேதிக்கு ஆதாரமாக வழங்கலாம்.

    3.    வருமானவரித்துறை சார்பில் வழங்கப்பட்ட பான்கார்டை, பிறந்த தேதிக்கு ஆதாரமாக இணைக்கலாம்.

    4.    அரசு ஊழியர்கள் தாங்கள் இன்னும் அரசுப் பணியில் தொடர்கிறோம் என்பதற்கு ஆதாரமாக சான்று இணைத்தல்.

    5.    ஓய்வூதியம் ஆணை, அதில் பொறுப்பு அதிகாரியின் கையொப்பம் பெறப்பட்ட தங்களின் பிறப்புச் சான்றுக்கு ஆதாரமாக வழங்கலாம். 

    6.    மாநில  அரசு வழங்கிய ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்ட பிறந்த தேதியை பிறப்பு ஆதாரமாக அளிக்கலாம்.

    7.    தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பிறந்த தேதிக்கு ஆவணமாக வழங்கலாம்.

    8.    எல்ஐசி அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் சார்பி்ல் காப்பீடு எடுத்தமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழை பிறப்புசான்று ஆவணமாகப் பயன்படுத்தி இணைக்கலாம். 

    centralgoverment

    முகவரியை நீக்குதல்!

    பாஸ்போர்ட்டின் பின்புறம், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் வீட்டு முகவரி அச்சிடப்பட்டு முன்பு வழங்கப்படும். ஆனால் இனிமேல் பாஸ்போர்ட்தாரரின் தனிப்பட்ட உரிமையை கருத்தில் கொண்டு முகவரி அச்சிடப்படாது. அதற்குப் பதிலாக பார்கோடு மட்டுமே இருக்கும். 

    பாஸ்போர்ட் வண்ணங்கள்!

    பாஸ்போர்ட் இனிமேல் வண்ணங்கள் அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் பாஸ்வோர்ட் வண்ணங்களை வைத்தே அதன் தரத்தை அறியலாம். சாராசரி குடிமகனுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட், அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறத்தில் பாஸ்போர்ட், அரசு உயர்பொறுப்பு, தூதவர்கள் தரத்தில் இருப்போருக்கு சிவப்பு நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

    பெற்றோர் பெயர் நீக்கம்!

    பாஸ்போர்டில் பாஸ்போர்ட் உரிமையாளரின் பெற்றோர் பெயர் கடைசிப்பக்கத்தில் முன்பு அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இனிமேல் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் பெற்றோர், குடும்பத்தினர் பெயர் அச்சிடப்படாது.

    இதையும் படிங்க: இந்தியர்களுக்கு புதிய விசா வழங்கும் 16 நாடுகள்.. உடனே கிளம்ப வேண்டியது தான்.!!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share