• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எங்கு இருக்கிறார்களோ அங்கேயே அழிக்கப்படுவார்கள்... பாக்.,க்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!!

    பிரம்மோஸ் ஏவுகணை தான் உத்தரப் பிரதேசத்தின் புதிய முகவரியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 30 May 2025 19:49:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm modi has said that the Brahmos missile is the new address of Uttar Pradesh

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத மறைவிடங்களை அந்த நாட்டிற்குள்ளேயே பல நூறு கிமீ சென்று அழித்தோம். நமது பாதுகாப்புப் படை அதீத வீரத்தோடு செயல்பட்டது. இது பாகிஸ்தான் ராணுவத்தைப் போரை நிறுத்துமாறு கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளியது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் ராணுவ வலிமையை" உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக இருந்தது. குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணையின் திறனை உலகமே பார்த்தது.

    Brahmos missile

    பாகிஸ்தான் ராணுவத்தின் தூக்கத்தை பிரம்மோஸ் கெடுத்துவிட்டது. நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இங்கு யாரும் எந்த மாயையிலும் இருக்க வேண்டாம். ஆபரேஷன் சிந்தூர் போது தாக்குதல் வேண்டாம் என கெஞ்சியதை மறந்துவிடக் கூடாது. ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர இன்னும் முடியவில்லை. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு வலிமையான பதிலடி கொடுக்கும் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளோம். எங்கு எப்போது தாக்க வேண்டும் என்பதை முடிவு செய்து துல்லியமாகத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. இனியும் அணு ஆயுத பூச்சாண்டிக்கு எல்லாம் இந்தியா அச்சுறுத்தப்படாது.

    இதையும் படிங்க: டெலி பிராம்ட்டர் எடுத்துக்குங்க.. விவாதத்துக்கு வாங்க.. பிரதமர் மோடியை வறுத்தெடுத்த முதல்வர் மம்தா.!!

    Brahmos missile

    தீவிரவாதிகளும் சரி, அவர்களை ஆதரிக்கும் அரசுகளும் சரி இனி ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார்கள். இனியும் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை எனப் பாகிஸ்தான் சொல்வதை ஏற்க முடியாது. கான்பூர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் எதிரிகள் எங்கு இருக்கிறார்களோ.. அங்கே சென்றே அவர்கள் அழிக்கப்படுவார்கள். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பாதுகாப்புத் துறையை எந்தளவுக்கு வலிமையாக மாற்றியுள்ளது என்பதையும் உலகம் இப்போது உணர்ந்திருக்கிறோம். மேக் இன் இந்தியாவின் சக்தியையும், நமது நாட்டு ஆயுதங்களையும் உலகம் இந்த ஆபரேஷன் சிந்தூரில் பார்த்தது.

    Brahmos missile

    நமது பிரம்மோஸ் ஏவுகணை எதிரி நாட்டில் நுழைந்து பல இலக்குகளைத் துல்லியமாக அழித்தது. ஒரு காலத்தில், பாரம்பரிய தொழில்கள் கூட உத்தர பிரதேசத்தில் இருந்து வெளியேறின. ஆனால், இப்போது பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய நிறுவனங்கள் கூட இங்கு வருகின்றன. அமேதிக்கு அருகில் ஏற்கனவே AK-203 துப்பாக்கி உற்பத்தி தொடங்கிவிட்டது. ஆபரேஷன் சிந்தூர் போது எதிரிகளின் தூக்கத்தைக் கெடுத்த பிரம்மோஸ் ஏவுகணை தான் உத்தரப் பிரதேசத்தின் புதிய முகவரியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share