• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஸ்லிம் லுக்... இடையை வில்லாக வலைத்து சைடு ஆங்குளில் சிக்குன்னு போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!

    தற்போது கார்த்தி நடித்து வரும், சர்தார் 2 படத்தில் நடித்து வரும் ரஜிஷா விஜயன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
    Author By Cinema Bureau Fri, 11 Apr 2025 23:46:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajisha Vijayan Latest hot photo shoot pics

    மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் தான் நடிகை ரஜிஷா, கல்லூரில் காலத்தில் இருந்தே நடிப்பு மீது இருந்த ஈர்ப்பு காரணமாக மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை துவங்கினார்.
     

    dhansuh

    இதன் பின்னர்,  2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அனுராகா கரிக்கின் வெல்லம்' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
    dhansuh

    இதையும் படிங்க: வந்துவிட்டது சர்தார்-2 படத்தின் டீசர்.. பட்டயக் கிளப்பும் கார்த்திக் - எஸ்.ஜே.சூர்யா காம்போ..!

    முதல் படத்திலேயே தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ரஜிஷா, சிறந்த அறிமுக நடிகைக்கான கேரள அரசின் விருதை வென்றார்.
    dhansuh

    அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கிய ரஜிஷாவின்... அளவான அழகும், பக்கத்துக்கு வீட்டு பெண் போல் இருக்கும் தோற்றமும், இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.
    dhansuh

    அந்த வகையில் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'கர்ணன்'. மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.  கொடியன்குளம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
    dhansuh

    தாழ்த்தப்பட்ட மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அதை எதிர்த்து போராடும் ஒரு சாமானிய மனிதனை பற்றி இந்த படத்தை இயக்கி கவனிக்க வைத்தார் மாரி செல்வராஜ்.
    dhansuh

    முதல் படத்தில் கிராமத்து கிளியாக கலக்கிய ரஜிஷா, இரண்டாவது படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து ஜெய் பீம் படத்தில் நடித்திருந்தார். பின்னர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிபெற்ற போதிலும், தொடர்ந்து மலையாள படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
    dhansuh

    கடந்த ஆண்டு ரஜிஷா, பிரபல ஒளிப்பதிவாளரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    dhansuh

    தற்போது இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதுவரை ஹாம்லி உடையில் மட்டுமே ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த ரஜிஷா திடீர் என கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
    dhansuh

    உடல் எடையை குறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ள ரஜிஷா... கருப்பு நிற உடையில்... சைடு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
     

    இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!

    மேலும் படிங்க
    சேலையில்.. குடும்ப பெண்ணாய் வந்து.. இளசுகளை மயக்கிய நடிகை அஸ்ரானி..!! கண்கவரும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சேலையில்.. குடும்ப பெண்ணாய் வந்து.. இளசுகளை மயக்கிய நடிகை அஸ்ரானி..!! கண்கவரும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    கிளாமர் லுக்கில் இளசுகளை கவுத்த நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!! மாடர்ன் ட்ரெஸில் கவரும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    கிளாமர் லுக்கில் இளசுகளை கவுத்த நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!! மாடர்ன் ட்ரெஸில் கவரும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    வெள்ளை நிற புடவையில் பூ போட்ட டிசைனில் தேவதையாக வந்த சீரியல் நடிகை ஜீவிதா..!! அழகிய போட்டோ ஷுட் போட்டோஸ் ரிலீஸ்..!

    வெள்ளை நிற புடவையில் பூ போட்ட டிசைனில் தேவதையாக வந்த சீரியல் நடிகை ஜீவிதா..!! அழகிய போட்டோ ஷுட் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    பச்சை நிற சேலையில் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய்..!! கலக்கல் போட்டோஸ் ரிலீஸ்..!

    பச்சை நிற சேலையில் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய்..!! கலக்கல் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    ஸ்டன்னிங் கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை ஸ்ருத்திகா..! கொளுத்தும் வெயிலில் இளசுகளை குளிர்விக்கும் போட்டோஸ்..!

    ஸ்டன்னிங் கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை ஸ்ருத்திகா..! கொளுத்தும் வெயிலில் இளசுகளை குளிர்விக்கும் போட்டோஸ்..!

    சினிமா
    ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை தமன்னா..!! சிம்பிளான போஸ்.. ஆனா இளசுகளை கவரும் அழகு..!

    ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை தமன்னா..!! சிம்பிளான போஸ்.. ஆனா இளசுகளை கவரும் அழகு..!

    சினிமா

    செய்திகள்

    புஸ்ஸ்ஸ்ஸ்.. எடப்பாடியின் முதல்வர் கனவு அம்போ! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புகைச்சல்!

    புஸ்ஸ்ஸ்ஸ்.. எடப்பாடியின் முதல்வர் கனவு அம்போ! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புகைச்சல்!

    அரசியல்
    உதயநிதி பேச்சை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்!! கம்யூ., விசிக கட்சிகளுக்கு கொடுத்த அசைன்மெண்ட்! அரசியல் திருப்பம்!

    உதயநிதி பேச்சை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்!! கம்யூ., விசிக கட்சிகளுக்கு கொடுத்த அசைன்மெண்ட்! அரசியல் திருப்பம்!

    அரசியல்
    ஆளுநருக்கு எதிராக போராடிய காங்கிரசார்..! செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆளுநருக்கு எதிராக போராடிய காங்கிரசார்..! செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    அதிரும் அரசியல் களம்..! விசிக அலுவலகத்திற்கு செல்லும் விஜய்..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

    அதிரும் அரசியல் களம்..! விசிக அலுவலகத்திற்கு செல்லும் விஜய்..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

    தமிழ்நாடு
    முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர் நியமனம்... யார் இந்த என்.எஸ்.ராஜா சுப்ரமணி?

    முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர் நியமனம்... யார் இந்த என்.எஸ்.ராஜா சுப்ரமணி?

    இந்தியா
    தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த முக்கிய முடிவு... ஆட்சி அமைப்பாரா விஜய்?

    தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த முக்கிய முடிவு... ஆட்சி அமைப்பாரா விஜய்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share