• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஹீரோயின் அவதாரம் எடுக்கும் திவ்யா சத்யராஜ்! கலக்கல் ஹாட் போட்டோஸ்!

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, நடிகையாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில்... இவரது ஹாட் போட்டோஸ் இதோ..
    Author By Cinema Bureau Thu, 29 May 2025 22:29:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sathyaraj Daughter Divya Turn to heroine and latest photos

    தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக மாறியவர் சத்யராஜ்.
     

    divya sathayaraj hot photos

    கோயம்புத்தூரை சேர்ந்த ஜாமீன் குடும்பத்து வாரிசான சத்யராஜுக்கு நடிகர் ஆக வேண்டும் என்கிற ஆசை சிறு வயதில் இருந்தே இருந்தது.
    divya sathayaraj hot photos

    இதையும் படிங்க: பட்டு புடவை... வகுடில் குங்குமம்! மெய்சிலிர்க்கும் அழகில் ஷிவானி நாராயணன்!

    தன்னுடைய ஆசையா நிறைவேற்றிக்கொள்ள சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார்.
    divya sathayaraj hot photos

    பல இயக்குனர்கள் வீட்டு படியேறி வாய்ப்பு கேட்டார். சின்ன சின்ன ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதை கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.
    divya sathayaraj hot photos

    கடலோர கவிதைகள் படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார் சத்யராஜ்.
    divya sathayaraj hot photos

    இதை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறினார்.
    divya sathayaraj hot photos

    ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோ வாய்ப்பு குறைய துவங்கிய பின்னர் ஹீரோ - ஹீரோயின்களுக்கு அப்பா வேடத்தில் நடிக்க துவங்கினார்.
    divya sathayaraj hot photos

    நடிகர் சத்யராஜை உலக அளவிற்கு மிகவும் பிரபலமாக்கியது பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம்.
    divya sathayaraj hot photos

    தமிழ் படங்கள் மட்டும் இன்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
    divya sathayaraj hot photos

    சத்யராஜை பொறுத்தவரை, அவர் தன்னை ஒரு நடிகராகவும், தீவிர பெரியார் பக்தராகவும் அடையாளப்படுத்திக் கொண்டாலும் ஒருபோதும் அரசியலில் ஆர்வம் காட்டியது ல்லை.
    divya sathayaraj hot photos

    ஆனால் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா தற்போது திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பையும் வகித்து வருகிறார். இவர் தான் அடுத்த மேயர் என கூறும் அளவுக்கு இவருக்கு திமுக தரப்பிலும் ஆதரவு எழுந்துள்ளது.
    divya sathayaraj hot photos

    இது ஒருபுறம் இருக்க, நடிகராக இருந்தால் அரசியல்வாதிகள் மிக எளிதில் மக்களை கவர்ந்துவிடலாம் என்கிற ஒரு தோற்றம் உள்ளதால் திவ்யா அதிரடியாக நடிகையாக முடிவு செய்துள்ளாராம்.
    divya sathayaraj hot photos

    அதன் படி இவர் ஒரு வெப் சீரிஸில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் மிஷ்கினின் துணை இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் தான் நடிக்கிறாராம.
    divya sathayaraj hot photos

    இதை தொடர்ந்து இவரது ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
     

    இதையும் படிங்க: என்ன சிம்ரன் இதெல்லாம்? குட்டை பாடவையில் குதூகலம் பண்ணும் பூஜா ஹெக்டே!

    மேலும் படிங்க
    பச்சை நிற கிளாமர் உடையில் நடிகை திஷா பதானி..!! கவர்ச்சியான கிளாமர் போட்டோஸ் ரிலீஸ்..!

    பச்சை நிற கிளாமர் உடையில் நடிகை திஷா பதானி..!! கவர்ச்சியான கிளாமர் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    வெள்ளை நிற மாடர்ன் லுக்கில் அசத்திய ‘சிறகடிக்க ஆசை’..!! நடிகை சல்மா அருணின் புதிய போட்டோஷூஸ் வைரல்..!

    வெள்ளை நிற மாடர்ன் லுக்கில் அசத்திய ‘சிறகடிக்க ஆசை’..!! நடிகை சல்மா அருணின் புதிய போட்டோஷூஸ் வைரல்..!

    சினிமா
    கோவாவில் கிளாமர் லூட்டி.. பிகினி உடையில் களமிறங்கிய நடிகை எல்லி அவ்ராம்..!! ரசிகர்களை மயக்கிய க்ளிக்ஸ் வைரல்..!

    கோவாவில் கிளாமர் லூட்டி.. பிகினி உடையில் களமிறங்கிய நடிகை எல்லி அவ்ராம்..!! ரசிகர்களை மயக்கிய க்ளிக்ஸ் வைரல்..!

    சினிமா
    சேலையில் இப்படியும் கவர்ச்சியை காட்டலாமா..!! நடிகை நிகிதாவின் நச் கிளாமர் க்ளிக்ஸ்..!

    சேலையில் இப்படியும் கவர்ச்சியை காட்டலாமா..!! நடிகை நிகிதாவின் நச் கிளாமர் க்ளிக்ஸ்..!

    சினிமா
    கருப்பு நிற டிரான்ஸ்பரென்ட் புடவையில் ‘சந்தியாராகம்’ மாயா..!! நடிகை அனந்த்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    கருப்பு நிற டிரான்ஸ்பரென்ட் புடவையில் ‘சந்தியாராகம்’ மாயா..!! நடிகை அனந்த்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    “சிறகடிக்க ஆசை” ரசிகர்களின் மனம் கவர்ந்த நீத்து..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் நடிகை ஹாசினின் புதிய போட்டோஸ்..!

    “சிறகடிக்க ஆசை” ரசிகர்களின் மனம் கவர்ந்த நீத்து..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் நடிகை ஹாசினின் புதிய போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    தமிழ்நாடு
    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    சினிமா
    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    கால்பந்து
    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share