• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

    ‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Author By Editor Fri, 13 Jun 2025 15:31:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sc-issued-notice-to-karnataka-government-thuglife-release

    கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி அன்று வெளியானது தக் லைஃப் திரைப்படம். தமிழ் கேங்க்ஸ்டர் ஆக்ஷன் டிராமா திரைப்படமான இது, நாயகன் (1987) திரைப்படத்திற்குப் பிறகு கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான இரண்டாவது படமாகும். மேலும் இது கமல்ஹாசனின் 234-வது திரைப்படமாகும். 

    notice

    இந்த படம் 1994-ம் ஆண்டு பழைய டெல்லியை மையமாகக் கொண்டு, கமல்ஹாசன் நடித்த ரங்கராய சக்திவேல் என்ற மாஃபியா தலைவனின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கிறது. அவரது அண்ணன் ரங்கராய மாணிக்கம் (நாசர்) மற்றும் அவர் வளர்த்த அமரன் (சிலம்பரசன்) ஆகியோரால் ஏற்படும் துரோகத்திற்குப் பிறகு, பழிவாங்குதல் மற்றும் மீட்பு குறித்து கதை பயணிக்கிறது. சக்திவேல் தனது எதிரிகளை எதிர்கொள்ளும் விறுவிறுப்பான கதையாக இது அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்... என்ன சொன்னார் தெரியுமா..?

    notice

    தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற தக் லைஃப் திரைப்படம், கர்நாடகாவில் வெளியாகாமல் போனது கமல்ஹாசனின் புரோமோஷன் விழாவில் கன்னட மொழி குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஆகும். இதனால், கர்நாடகாவில் படத்தைத் திரையிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது, மேலும் திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு மிரட்டல் விடுத்தது. அதனை தொடர்ந்து, கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மட்டுமே கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை திரையிடுவோம் என்று கன்னட சினிமா வர்த்தக சபை கூறியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் 'தக் லைப்' படம் அங்கு வெளியாக தடை விதிக்கப்பட்டது.

    notice

    இந்த விவகாரம் தொடர்பாக மகேஷ் ரெட்டி என்பவர் கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்த ரிட் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) ஒப்புதல் இருந்தும், சில சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக கர்நாடகாவில் படம் வெளியாகாமல் தடுக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துக்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல்களால் படத்திற்கு சட்டபூர்வமாக தடை எதுவும் இல்லாதபோதும் படம் அதிகாரப்பூர்வமற்ற தடைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    notice

    இந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூன்.13) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “படம் திரையிடப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. வெறுப்பு பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. படம் திரையிடப்பட முடியாத சூழ்நிலை உள்ளது” என்று வாதிட்டார். வாதங்கங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

    சென்னை உயர்நீதிமன்றம், தக் லைஃப் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து, இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மலையாள பிட்டு படங்களுடன் என்னை வச்சு பேசுறாங்க..! சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா.. நடிகை திரிஷா அப்செட்..!

    மேலும் படிங்க
    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    தமிழ்நாடு
    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    சினிமா
    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    கால்பந்து
    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share