• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மீண்டும் நான்சென்ஸ்... சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. 11ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது.!

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் 11ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
    Author By Pandian Tue, 18 Feb 2025 10:36:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    school-student-arrested-in-pocso-case

    தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வர துவங்கி உள்ளன. கிருஷ்ணகிரியில் கடந்தாண்டு போலி என்.சி.சி., முகாமில் 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளி அதே பள்ளியில் வேலைபார்த்த என்.சி.சி வாத்தியார் சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்தார். அதேபோல் பர்கூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 13 வயது மாணவியை அதேபள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் பூதாகரமானது. ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ், ஆகியோர் கடந்த 5ம் தேதி கைதாகினர்.

    arrest

    கடந்த மாதம் ஓசூரை சேர்ந்த 11 வயதான ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பள்ளியை சேர்ந்த ஒன்பது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவன் என, மூன்று பேர் கைதாகினர். மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வெளியாட்கள் மட்டுமன்றி உடன்படிக்கும் மாணவர்களே இத்தகைய கொடூரத்தை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: காதலனை போக்சோ வழக்கில் சிக்க வைத்த பெண்ணின் குடும்பம்...விடுதலை செய்த உயர் நீதிமன்றம்

    arrest
    மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் இதேபோல் பாலியல் தொல்லை அளிக்கபடுவதாக எழும் குற்றச்சாட்டுகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரியில் 10ம் வகுப்பு மாணவருக்கு, ஆங்கில ஆசிரியர் உசேன் பாலியல் தொந்தரவு அளித்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    arrest

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவியிடம் 11 ஆம் வகுப்பு மாணவன்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: காதலனை போக்சோ வழக்கில் சிக்க வைத்த பெண்ணின் குடும்பம்...விடுதலை செய்த உயர் நீதிமன்றம்

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share