• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான் தோற்கவில்லை, மக்கள் தான் தோற்றீர்கள்! திருவொற்றியூரில் நாம் தமிழர் சீமான் ஆவேசம்!

    கடற்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள நினைவிடங்களை உடைப்போம் - சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியவர்களுக்காகவா நினைவிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சீமான் கேள்வி.
    Author By Thenmozhi Kumar Thu, 09 Apr 2026 08:08:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman's Fiery Speech in Thiruvottiyur Sparks Controversy; Slams "Freebie Culture" of DMK-AIADMK.

    சென்னை திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாவை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் மீதுள்ள ஆதங்கத்தையும், தனது எதிர்கால அரசியல் கனவுகளையும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார். பிரசாரத்தின் இறுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) தொண்டர்கள் கோஷமிட்டதால், சீமான் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்டதை நினைவு கூர்ந்த சீமான் ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் எனக்கு 50,000 வாக்குகளை அளித்தீர்கள். ஆனால், திமுக, அதிமுகவை வெல்ல வைத்ததன் மூலம் நீங்கள் தான் தோற்றுப் போனீர்கள். உங்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க எவரும் இல்லாத நிலை இன்றும் தொடர்கிறது. எண்ணூர், கடலூர், தூத்துக்குடி என மீனவ மக்கள் வாழும் இடங்களில்தான் நச்சு ஆலைகள் தொடங்கப்படுகின்றன. இந்த அநீதியைத் தடுக்கவே நான் அன்று போட்டியிட்டேன் என்றார்.

    15 ஆண்டுகளாகத் தான் கொடுத்து வரும் குரல் மக்களின் காதுகளில் விழவில்லை என ஆதங்கப்பட்ட அவர் 15 வருஷமாக் கத்துறேன், உன் காதுல விழவே மாட்டேங்குது. ச்சீ கருமம்! உங்ககிட்ட பேசுறதுக்குப் பதிலா சுடுகாட்டுல போய் பேசிருந்தா, 'பாவம்பா இவன் இவ்வளவு கத்துறானே'னு ஒரு பத்து பிணமாவது எழுந்து வந்து 'என்னப்பா உன் பிரச்சனை'னு கேட்டிருக்கும். இந்த முறை எவ்வளவு பேருக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை வருதுனு பார்ப்போம். இது திருவொற்றியூரா இல்லை திருவெட்டியூரா என்பது ஏப்ரல் 23-ல் தெரியும்" எனச் சாடினார்.

    இதையும் படிங்க: 8 ஆயிரம் டோக்கன் கொடுத்தால் முதல்வர் பதவி தருவார்களா? ஆலந்தூரில் சீமான் நக்கல் பேச்சு!

    சீமான்

    தனது ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பேசுகையில் சாலையில் போலீசார் நிற்க மாட்டார்கள், ஆனால் எங்கும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். பெண்களைக் கை பிடித்து இழுத்தால் அடுத்த நிமிடம் தூக்கி வெளுத்து விடுவேன். நான் ரீல் பிக் பாஸ் இல்லை, ரியல் பிக் பாஸ்... ஐ அம் வாட்சிங்! நீங்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீரை முற்றிலும் கட்டணமில்லாமல் (இலவசமாக அல்ல) தரமான முறையில் வழங்குவேன் என்றும், மற்ற அனைத்திற்கும் காசு வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    கடற்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள நினைவிடங்களை இடிப்பேன் எனக் கூறிய அவர், சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தியவர்களுக்காகவா இவ்வளவு பிரம்மாண்ட நினைவிடங்கள் கட்டப்பட்டுள்ளன? எனக் கேள்வி எழுப்பினார்.

    சீமான் உரையின் இறுதிக்கட்டத்தில், கூட்டத்தில் இருந்த சிலர் தவெக... தவெக... எனத் தமிழக வெற்றி கழகத்தின் பெயரைச் சொல்லிக் கூச்சலிட்டனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சீமான், தனது பேச்சை உடனடியாக நிறுத்தினார். குடிக்கிற மக்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம், தமிழ் குடிமக்கள் மட்டும் போடுங்கள் எனக் கூறிவிட்டு, விவசாயி சின்னத்திற்கு ஆதரவு திரட்டிப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இதையும் படிங்க: இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share