• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

    தெலுங்கானா மாநிலத்தில் சுரங்கப் பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு பொறியாளர் உட்பட எட்டு தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குப் பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்பத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 01 Mar 2025 09:53:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana tunnel collapse 8 dead

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே ஸ்ரீசைலம் அணையில் இடதுபுறம் சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (21.02.2025) சுமார் 50 ஊழியர்கள் சுரங்கம் தொண்டும் பணிக்கு சென்றனர். இந்த சுரங்கத்தில் 14 வது கிலோ மீட்டரில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சுரங்கத்திற்குள் சென்று 42 தொழிலாளர்களை மீட்டனர். இருப்பினும்   சுரங்கப்பாதையில் திட்டப்பொறியாளர் மனோஜ் குமார்,  களப்பொறியாளர் ஸ்ரீனிவாஸ், ஜெனரேட்டர் ஆபரேட்டர் சன்னி சிங், தொழில்நுட்ப வல்லுநர் குர்பிரீத் சிங், தொழிலாளர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா எக்ஸ், சந்தோஷ் சாஹு, அஞ்சு சாஹு ஆகிய எட்டு பேர் சுரங்கத்தில் சிக்கி கொண்டனர்.

    8 dead

    சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து  நடைபெற்றன. இந்திய ராணுவத்தின் கீழ் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. தொழிலாளர்களை மிட்டு வெளியே கொண்டு வந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 120 பேரும், துணை பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 70 பேரும், சிங்கரேணி நிலக்கரி சுரங்க மீட்புக் குழுவைச் சேர்ந்த 35 பேரும்,  ஹைட்ரா குழுவை சேர்ந்த 15 பேரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தென்னிந்தியாவுக்கு இழப்பு.... முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவிலிருந்து ஆதரவுக் குரல்.!

    8 dead

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொழிலாளர்களை உயிருடன் மீட்க  நடைபெற்ற பணிகள், பலன் இல்லாமல் போனது. ஒருவாரம் நடந்த மீட்பு பணியில் சுரங்கப்பாதையில் சிக்கிய 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுரங்கப்பாதையில் மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் ரேடார்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் உடல்களை அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில் சுரங்கப்பாதையில் 5 பேர் உயிருடன்  புதையுண்டும் 3  பேரின் உடல்கள் சுரங்கம் தொண்டும் பணியில் பயன்படுத்திய இயந்திரங்களுக்கு அடியில் சிக்கி இருந்தது ரேடார் மூலம் தெரிந்தது. அவர்களது உடல்கள் மூன்று மீட்டர் ஆழத்தில் மண்ணில் சிக்கியிருப்பதைக் அதிகாரிகள் கண்டறிந்தனர். அப்பகுதி உயிருள்ள கல்லறை போல் இருந்ததாக மீட்புப்குழுவில்  இருந்தவர்கள் கண் கலங்கி தெரிவித்தனர். 

    8 deadகனரக இயந்திரங்கள் கொண்டு இராணுவம், தேசிய , மாநில பேரிடர் மீட்புப் பணியாளர்கள் மற்றும் ரயில்வே நிபுணர்களுடன், சுரங்கம் துளையிடும் டிபிஎம் இயந்திரங்களை பிளாஸ்மா எரிவாயு கட்டர்கள் உதவியுடன்  இடிபாடுகள் அகற்றப்பட்டது. அதன் பின் தொழிலாளர்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட உள்ளன. அதன் பிறகு சுரங்கத்திற்கு வெளியே உடல்கள் கொண்டு வரப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்படும். பின்னர் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: தெலுங்கு படிச்சே ஆகணும்.. ! 9,10ம் வகுப்பு சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐ.பிக்கும் கட்டாயம் அமல்..!

    மேலும் படிங்க
    முதலமைச்சராக முதல் முறை விஜய் பிரசாரம்... நேற்று இரவே களத்தில் இறங்கிய காவல்துறை... கட்டுப்பாடுகள் என்னென்ன?

    முதலமைச்சராக முதல் முறை விஜய் பிரசாரம்... நேற்று இரவே களத்தில் இறங்கிய காவல்துறை... கட்டுப்பாடுகள் என்னென்ன?

    அரசியல்
    ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்... சாந்தியிடம் சிறையில் விடிய, விடிய விசாரணை... வெளியாகும் ‘திடுக்’ உண்மைகள்...!

    ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்... சாந்தியிடம் சிறையில் விடிய, விடிய விசாரணை... வெளியாகும் ‘திடுக்’ உண்மைகள்...!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி கழிவறையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... மயக்க மருந்து கொடுத்து மர்ம கும்பல் செய்த பயங்கரம்...!

    அரசு பள்ளி கழிவறையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... மயக்க மருந்து கொடுத்து மர்ம கும்பல் செய்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா?... நாகர்கோயிலில் நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா?... நாகர்கோயிலில் நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (25-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ரொமான்டிக் தருணங்கள் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (25-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ரொமான்டிக் தருணங்கள் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சராக முதல் முறை விஜய் பிரசாரம்... நேற்று இரவே களத்தில் இறங்கிய காவல்துறை... கட்டுப்பாடுகள் என்னென்ன?

    முதலமைச்சராக முதல் முறை விஜய் பிரசாரம்... நேற்று இரவே களத்தில் இறங்கிய காவல்துறை... கட்டுப்பாடுகள் என்னென்ன?

    அரசியல்
    ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்... சாந்தியிடம் சிறையில் விடிய, விடிய விசாரணை... வெளியாகும் ‘திடுக்’ உண்மைகள்...!

    ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்... சாந்தியிடம் சிறையில் விடிய, விடிய விசாரணை... வெளியாகும் ‘திடுக்’ உண்மைகள்...!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி கழிவறையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... மயக்க மருந்து கொடுத்து மர்ம கும்பல் செய்த பயங்கரம்...!

    அரசு பள்ளி கழிவறையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... மயக்க மருந்து கொடுத்து மர்ம கும்பல் செய்த பயங்கரம்...!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா?... நாகர்கோயிலில் நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா?... நாகர்கோயிலில் நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share