• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சீமான் தம்பிகளை சில்லறைகளாக்கிய தவெக... பட்டுவேட்டி கனவில் பறிபோன கோவணம்..!

    நாம் தமிழர் கட்சியில் இருந்து கொத்துக் கொத்தாக விலகி தவெகவில் தொண்டர்கள் சேர்ந்து வருவதால் சீமானுக்கு விஜய் பரம எதிரியாகவே மாறிப்போனார்.
    Author By Thiraviaraj Thu, 26 Dec 2024 11:32:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-one-who-made-the-seeman-brothers-small-in-tvk-party

    தன்னுடைய முதல் அரசியல் அடியை நடிகர் விஜய் எடுத்துவைத்த நேரம் அது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, திருநெல்வேலியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜய், அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம்” என வாயார வாழ்த்தி விஜய்யை வரவேற்றார். Naam tamilar

    விஜய்யும் சீமானும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பதாகத் தகவல்கள் பரவியபோது, “அண்ணனும் தம்பியும் சந்திப்பது வழக்கம்தானே... அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக்கொள்கிறோம்” எனப் புன்னகையோடு சொல்லிவந்தார் சீமான். ஆனால் விஜய் மாநாடு நடத்திய இரண்டாவது நாளே அண்ணன் என்ன? தம்பி என்ன? என முறுக்கிக் கொண்டு விஜயை கடுமையா விமர்சித்து வருகிறார் சீமான். நாம் தமிழர் கட்சியில் இருந்து கொத்துக் கொத்தாக விலகி தவெகவில் தொண்டர்கள் சேர்ந்து வருவதால் சீமானுக்கு விஜய் பரம எதிரியாகவே மாறிப்போனார். 

    நாம் தமிழர் கட்சியில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் விலக, காற்று பிடுங்கிய டயர் போல தொண்டர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானின் தம்பிகள் கூண்டோடு விலகினார்கள். அவர்கள் அனைவரும் திடீரென தவெக கட்சியில் ஐக்கியம் ஆனார்கள். இதற்காக கடந்த வாரம் அந்த ஏரியாவில் இணைப்பு விழாவும் நடந்தது.

    Naam tamilar

    இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்

    இதில், 200 பேர் வரை இணைந்து, கட்சியோட துண்டு, அடையாள அட்டைகளை பெற்று தவெகவில் தஞ்சமடைந்தனர். சீமான் கட்சியில் இருந்தபோது வட்டம், மாவட்டம் என பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். ஆனல் இப்போது விஜய் கட்சியில் வெறும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்.

    பெரிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து சென்ற இடத்தில் தம்பிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ போகிறாய் ஞானத் தங்கமே..!

    இதையும் படிங்க: பாஜகவின் விசிக கரிசனம்... அடியெடுத்து வைக்கிற இடமெல்லாம் கேட் போடும் தலைவர்கள்..? கருவேப்பிலையான ஆதவ் அர்ஜூனா..!

    மேலும் படிங்க
    தங்க தலைவா... தமிழகத்தை ஆள வா! விஜய் பிறந்தநாளுக்கு அருண்ராஜ் உற்சாக வாழ்த்து

    தங்க தலைவா... தமிழகத்தை ஆள வா! விஜய் பிறந்தநாளுக்கு அருண்ராஜ் உற்சாக வாழ்த்து

    தமிழ்நாடு
    கொத்தடிமை கூட்டத்தால் இந்த ஆட்சியை தாங்கி கொள்ள முடியவில்லை... வாட்டி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

    கொத்தடிமை கூட்டத்தால் இந்த ஆட்சியை தாங்கி கொள்ள முடியவில்லை... வாட்டி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்
    மக்களை மிரட்டும் பேய் மழை... பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு; வெள்ளப்பெருக்கு... தப்பிக்குமா சீனா?

    மக்களை மிரட்டும் பேய் மழை... பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு; வெள்ளப்பெருக்கு... தப்பிக்குமா சீனா?

    உலகம்
    விஷம், விஷம் அம்புட்டும் விஷம்... இஸ்ரேலை பிடரியிலேயே போட்ட துருக்கி...! 

    விஷம், விஷம் அம்புட்டும் விஷம்... இஸ்ரேலை பிடரியிலேயே போட்ட துருக்கி...! 

    உலகம்
    “மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு” அழிவின் விளிம்பில் அமெரிக்கா... கதறும் டிரம்ப்...! 

    “மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு” அழிவின் விளிம்பில் அமெரிக்கா... கதறும் டிரம்ப்...! 

    உலகம்
    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share