• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவில் பாகிஸ்தானின் ஆடம்பர ஹோட்டல்… 'விளையாட்டு'க்கு ஆப்பு வைத்த டிரம்ப்..!

    நமது சொந்த நாட்டில் சட்டவிரோத குடியேறிகளை தங்க வைக்க ஒரு வெளிநாட்டு அரசுக்கு பணம் செலுத்துகிறார்கள்.  இது பைத்தியக்காரத்தனம்
    Author By Thiraviaraj Tue, 25 Feb 2025 12:35:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Under Trump Pressure Us New York City Ends 220 Million Dollar Deal With Pakistan

    ஏழை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு பெரிய அடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குச் சொந்தமான புகழ்பெற்ற ரூஸ்வெல்ட் ஹோட்டலை புலம்பெயர்ந்தோர் தங்குமிடமாக மாற்றுவதற்கான 220 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நியூயார்க் நகரம் ரத்து செய்துள்ளது.

    அமெரிக்காவிற்குள் குடியேறுவதை எளிதாக்குவதற்காக அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாகக் குற்றம்சாட்டி, டிரம்ப் நிர்வாகமும் அதன் ஆதரவாளர்களும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் இந்த நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    New York

    நியூயார்கின் மேயர், எரிக் ஆடம்ஸ், புலம்பெயர்ந்தோரை தங்க வைப்பதில் பெயர் பெற்ற இந்த தங்குமிடத்தை மூடுவதாக அறிவித்துள்ளார். இந்த ஹோட்டலின் 1015 அறைகளில் ஒரு இரவுக்கு $200 என்ற கட்டணத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுடனான மூன்று வருட, $220 மில்லியன் ஒப்பந்தத்தின் கீழ், ரூஸ்வெல்ட் ஹோட்டல் தங்குமிடம், உணவு விடுதி மே 2023 -ல் திறக்க திட்டமிடப்பட்டது. இது புகலிடம் கோருபவர்களுக்கு வருகை மையமாகவும் தங்குமிடமாகவும் செயல்பட இருந்தது.

    இதையும் படிங்க: பாகிஸ்தான் ஜிந்தாபாத்..! ரோஹித் அவுட்டானதால் கொண்டாட்டம்... தரைமட்டமான இஸ்லாமியரின் கடை..!

    பாகிஸ்தானின் அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேசனல் ஏர்லைன்ஸ் 2005 ஆம் ஆண்டில் இந்த ஹோட்டலில் சவுதி பங்குகளை $36 மில்லியனுக்கு வாங்கியது. பாகிஸ்தான் அரசு ஹோட்டலின் மீது உரிமையைப் பெற்றுள்ளது. அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையால் ரூஸ்வெல்ட் ஹோட்டலை தாண்டி நகரம் முழுவதும் தங்குமிடமாகப் பயன்படுத்துவது குறித்து நியூயார்க் நகர அதிகாரிகளை பரிசீலிக்கத் தூண்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    New York

    மே 2023 முதல் பிப்ரவரி 2024 வரை, ஹோட்டலில் சேவைகளுக்காக 173,000 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த ஹோட்டல் புலம்பெயர்ந்தோர் தங்குமிடமாக மாற்றப்பட்ட பிறகு பல சிக்கல்களை எதிர்கொண்டது. ஹோட்டலுக்கு வெளியே அகதிகள் முகாமிட்டிருப்பதை பார்த்து  வலதுசாரிகளுகம், சில நியூயார்க் நகரவாசிகளையும்கூட கோபப்படுத்தியது. அமெரிக்க வரி செலுத்துவோரின் செலவில், சட்டவிரோத குடியேறிகளை சொகுசு ஹோட்டல்களில் தங்க வைப்பதாக ஜனநாயகக் கட்சியினர் மீது டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டினர்.

    New York

    டிரம்ப் ஆதரவாளரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஹோட்டலில் குடியேறியவர்களை நிறுத்தியதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். 'சட்டவிரோத குடியேறிகளுக்கான வரி செலுத்துவோர் நிதியளிக்கும் ஹோட்டல் பாகிஸ்தான் அரசிற்கு சொந்தமானது, அதாவது நியூயார்க்கில் வரி செலுத்துவோர் உண்மையில் நமது சொந்த நாட்டில் சட்டவிரோத குடியேறிகளை தங்க வைக்க ஒரு வெளிநாட்டு அரசுக்கு பணம் செலுத்துகிறார்கள்.  இது பைத்தியக்காரத்தனம்' என்று ராமசாமி கூறியிருந்தார்.

    New York

    இந்தியாவில் வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்திற்காக அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமையில் இருந்து 21 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வது பற்றி பேசிய அதே நேரத்தில், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலில் நடந்த மோசடியை டிரம்ப் சமீபத்தில் வெளிப்படுத்தினார். நியூயார்க் நகரில் உள்ள குறிப்பிடப்படாத ஒரு ஹோட்டலுக்கு பைடன் நிர்வாகம் 59 மில்லியன் டாலர்களை செலுத்தியதாக டிரம்ப் கூறினார். டிரம்பின் அருகில் நின்ற மஸ்க், நியூயார்க் நகர நிர்வாகம் ஹோட்டல் அறைக்கு வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமாக செலுத்துவதாகக் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: ICC championship: கிங் கோலி ரிட்டர்ன்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.. மாஸ் காட்டிய இந்திய அணி.!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share