• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகர் வடிவேலுக்கு சிங்கமுத்து வச்ச செக்... ஓ.கே. சொன்ன உயர்நீதிமன்றம்...! 

    நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. 
    Author By Amaravathi Wed, 05 Mar 2025 17:27:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vadivelu-and-singamuthu-case-court-order

    நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    பல யூ-டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி  தரக்குறைவான வார்த்தைகளையும் உண்மையில்லாத குற்றச்சாட்டையும் கூறியதாக நடிகர் வடிவேல் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஐந்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னை பற்றி அவதூறாக தொடர்ந்து இனிமேல் சிங்கமுத்து பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

    Singanuthu

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. மாஸ்டர் நீதிமன்றத்திற்கு இன்று வழக்கு விசாரணை வந்தபோது,
    நீதிபதி நடிகர் வடிவேலுவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். ஏனென்றால் இது தொடர்பாக நடிகர் வடிவேலு ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். 

    இதையும் படிங்க: வைகைப்புயல் வடிவேல்- பி டி ஆர் திடீர் சந்திப்பு..! வடிவேலுவின் தீவிர ரசிகன் என புகழாரம்

    Singanuthu

    இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 3:30 மணி அளவில் நடிகர் வடிவேலில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி இவரிடம் இவரது தரப்பில் உள்ள சாட்சியங்களை பதிவு செய்து கொண்டார்.  அப்போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன் இந்த வழக்கில் நடிகர் வடிவேலுவை நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய உள்ளது. எனவே எங்களுக்கு அவகாசம் வேண்டும் எனவே இந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அங்கு குறுக்கு விசாரணை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

    Singanuthu

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்துக்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டார். மேலும் நடிகர் வடிவேலு, சிங்கமுத்து தரப்பில் குறுக்கு விசாரணை செய்து அனுமதி வழங்கிய நீதிபதி, இருதரப்பையும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார். 

    இதையும் படிங்க: வைகைப்புயல் வடிவேல்- பி டி ஆர் திடீர் சந்திப்பு..! வடிவேலுவின் தீவிர ரசிகன் என புகழாரம்

    மேலும் படிங்க
    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    உலகம்
    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தமிழ்நாடு
    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    அரசியல்
    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share