• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வக்ஃபு திருத்த மசோதா: வரைவு அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்

    வக்ஃபு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அதன் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட மசோதாவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூட்டுக்குழுத் தலைவர் பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Wed, 29 Jan 2025 14:56:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Waqf Amendment Bill: Parliamentary Joint Committee approves draft report

    வக்ஃபு வரைவு அறிக்கை மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகையில் “ வக்ஃபு வரைவு அறிக்கை 655 பக்கங்கள் கொண்டது, அதை விரிவாக படிப்பதற்கு கூட நேரம் அளிக்காமல் நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பி, மறுநாள் காலை 10 மணிக்குள் கருத்துக்களைக் கூற கேட்பது ஜனநாயகவிரோதம்” எனத் தெரிவித்தார்.
    நாடாளுமன்ற நிலைக்குழுவில் மொத்தம் 31 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 16 எம்.பி.கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இதில் 12 பேர் பாஜகவினர். 13 எம்.பி.க்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஒருவர் நியமன உறுப்பினர். 

    Committee
    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிந்துரைத்த 44 திருத்தங்களை பாஜக அதன் கூட்டணி கட்சிகள் ஒதுக்கிவிட்டன, மாறாக 14 திருத்தங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.  முதல்முறையாக முஸ்லிம்களில் பிற்பட்ட வகுப்பினர், ஏழைகள், பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோரும் பலன் பெறும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிவசேனா உத்தவ் கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறுகையில் “ என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளேன். தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அரசியல் நோக்கங்களுக்காக இந்த மசோதா அழுத்தம் கொடுக்கப்படுகிறது, நீதி நியாத்துக்காக அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தையே  அவமதிக்கிறார்கள். வக்ஃபு வாரியம் எப்போதாவது முஸ்லிம் அல்லாதவர்களை இணைத்துள்ளதா, இந்த சட்டம் கோயில்களையும் ஒழுங்குமுறை செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்தை முறையாகப் பின்பற்றினால் சமத்துவம் வேண்டும். இந்த சட்டம் வந்தால் இந்துக்கள்கூட எதிர்பார்ப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

    Committee
    ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி கூறுகையில் “ 650 பக்க அறிக்கை நேற்று இரவு கையொப்பமானது. அனைத்து பக்கங்களையும் இரவே படித்து புரிந்து கொள்வது சாத்தியமற்றது. நாடாளுமன்ற நிலைக் குழுவில் என்னால் முடிந்தவற்றை பேசியுள்ளேன். இந்த திருத்தங்கள் அனைத்தும் வக்ஃபு நலனுக்கு உகந்தவை அல்ல என்பதை கண்டுபிடித்தேன். மாறாக வக்ஃபு வாரியத்தை அழிக்கும் செயல்” எனத் தெரிவித்தார்

    இதையும் படிங்க: கலாட்டா, கூச்சல், குழப்பம்! வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டம் ரத்து

    Committee

    வக்ஃபு வரைவு அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால்,  மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நாளை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
    வக்ஃபு திருத்த மசோதா 2024, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குகடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பரிந்துரைக்கப்பட்டது. வக்ஃபு சட்டம் 1995ல் பல்வேறு திருத்தங்களைச் செய்து, அதை ஒழுங்குமுறைப்படுத்தி, வக்ஃபு சொத்துக்களை முறைப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

    இதையும் படிங்க: விமான நிலையங்களில் கட்டணக் கொள்ளை: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விளாசல்

    மேலும் படிங்க
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா
    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    கிரிக்கெட்
    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    இந்தியா
    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    இந்தியா
    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    இந்தியா
    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்..  அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share