• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஆஃப் செஞ்சுரி அடித்த டிராகன் திரைப்படம்.. போஸ்ட் போட்டு மகிழ்ந்த தயாரிப்பு நிறுவனம்..!

    டிராகன் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் 50 வது நாளை கடந்து ஓடி வருவதாக கூறி உள்ளனர் தயாரிப்பு நிறுவனத்தினர். 
    Author By Bala Sat, 12 Apr 2025 15:35:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dragon-kayadulohar-anupama-tamilcinema

    கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் புகழை தேடி தந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான AGS என்டேர்டைன்மெண்ட் கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள "டிராகன்" திரைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

    dragon

    கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து,  இப்படத்தின் பிரமோஷன் பட வெளியீட்டுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில், விஜே சித்து, ஹர்ஷத்கான் உடன் பிரதீப் ரங்கநாதனும், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து முதலானோர் பங்கேற்று நடைபெற்றது.

    அந்த நிகழ்ச்சியில் படம், டான் 2 தானே என கலாய்த்து தள்ளி இருந்தனர், மேலும் நண்பன், டான், இனிது இனிது போன்ற படங்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாமே என பேசி காமெடியாக ப்ரமோஷன் செய்தனர், இது மக்கள் மனதில் ஆழமாக பதிந்து படத்தை பார்க்க ஆர்வம் தூண்டியது.

    இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!

    dragon

    மேலும், இன்ஸ்டாவில் ஒரு பெண், இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த அனைவரும், வாழ்க்கையில என்ன பண்ணுவது என்று தெரியாமல், எப்படி உருப்புடுவது என்பது தெரியாமல் இருந்தீங்கன்னா.. பிரதீப் அண்ணா உங்களுக்கு ப்ளோ ஜாப் கொடுத்துட்டு போவாரு.. இந்த படத்துல வருவதை பார்த்து 42 அரியர் வைத்து வாழ்க்கையில் முன்னேற நினைத்தீர்கள் ஆனால் கண்டிப்பாக பிச்சைதான் எடுக்கனும்.

    அதுக்கும் மேல மிஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் ஸ்ட்ரெக்ச்சர் மற்றும் அல்காரிதம் படிச்சவங்களே வேலைதேடி கஷ்ட்டப்பட்டு இருக்கின்றனர், இது தெரியாமல் இப்படி பட்ட படத்தை எடுத்து, சமூகத்தை சீர்கொலைக்கும் படம் என்றால் அது இந்த படம் தான் என ஆவேசமாக பேசி இருந்தார். இந்த நெகட்டிவிட்டியும் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்தது. பின் படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணை வறுத்தெடுத்தனர். 

    dragon

    அதுமட்டுமல்லாமல், பிரதீப் ரங்கநாதன் சிவகார்த்திகேயன் போல், நீங்கள் எங்கள் வளர்ச்சியை தடுத்தாலும், ஆலமரம் போல் எழுந்து நிற்போம் என கவலையுடன் கூறியது அனைவரையும் வறுத்தமடைய செய்தது. மேலும் படத்தின் இயக்குனர் தனது தாய் தந்தை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு கீழ், "நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்ட, எனது  பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் தற்பொழுது பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

    dragon

    இந்த சூழலில், டிராகன் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.

    என்னவெனில் தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது அப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினர். அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும், நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி பொங்க பேசினார். 

    dragon
    இந்தநிலையில், பிப்ரவரி 21ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியான டிராகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் இன்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க, திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளை நிறைவு செய்துள்ளது டிராகன் திரைப்படம் என ஏஜிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் இந்தபடம் நூறு நாட்களை கடந்து ஓடும் என தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஷ்வத் மாரிமுத்து...! ஷாக்கில் ரசிகர்கள்...!

    மேலும் படிங்க
    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ஆட்டோமொபைல்ஸ்
    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    தனிநபர் நிதி
    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    தனிநபர் நிதி
    ரூ.400க்கு 400GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

    ரூ.400க்கு 400GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

    மொபைல் போன்
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    தமிழ்நாடு
    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    அரசியல்
    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    தமிழ்நாடு
    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    தமிழ்நாடு
    எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    இந்தியா
    என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!

    என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share