• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    குல்லா போடும் ஆள் நான் இல்லை… விஜய்யை பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!!

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை நடிகர் கூல் சுரேஷ் கலாய்த்துள்ளது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
    Author By Raja Wed, 12 Mar 2025 17:33:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cool Suresh's mockery of Vijay has angered fans

    கூல் சுரேஷ் படங்களில் நடித்து பிரபலமானதை விட பேட்டிகளிம் மூலம் பிரபலமானவர் என்று சொல்லலாம். இவர் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் அதில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு அவரது பேட்டிக்கு கிடைத்தது. சிம்புவின் வெந்து தனிந்தது காடு படத்திற்கு அவர் செய்த விளம்பரம், அவர் கொடுத்த பேட்டி மக்களிடையே பெரிய அளவில் ரீச் ஆனாது. அவரது வசனமான வெந்து தனிந்தது காடு; சிம்புவுக்கு வணக்கத்த போடு அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இதற்கு பிறகு அவர் மற்ற படங்களுக்கும் புரோமோஷன் செய்ய தொடங்கிவிட்டார். அவ்வாறு மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்த சரக்கு என்னும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்துகொண்டார்.

    cool suresh

    அப்போது பேசிய அவர், இங்கு எல்லோருக்கும் மாலை போட்ட்டாங்க. ஆனால் ஒருத்தவங்களை மறந்துட்டாங்க. நம்மை வரவேற்பதற்காக விதவிதமான வார்த்தைகளை கண்டுபிடித்து பேசிய தொகுப்பாளினிக்கு யாராச்சும் மாலை போட்டீங்களா என கேட்டு அந்த தொகுப்பாளினிக்கு திடீரென மாலை போட்டார். இதனால் கடுப்பான அந்த தொகுப்பாளினி மாலையை கழட்டி வீசினார். கூல் சுரேஷின் இந்த செயலால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதை அடுத்து அவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!

    இதுக்குறித்த அவர் வெளியிட்ட வீடியோவில், சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாதாம். கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுவேன். அப்படித்தான் அப்போதும் விளையாட்டுத்தனமாக செய்தேன். விபரீதமாகிவிட்டது என்றார். இவ்வாறாக அவ்வப்போது அவரது பேச்சாலும் செயல்களாலும் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த சமையத்தில் தான் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  அவர் சமீபத்தில் திடீரென சிஎஸ்கே என்ற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்தார்.

    cool suresh

    இதையடுத்து, கூல் சுரேஷ், கட்சியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் இணையப் போகிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஏன், காளியம்மாள் எங்கள் கட்சியில் இணையக்கூடாதா? அவர் எங்கள் கட்சியில் இணைய வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறேன். அவர் மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட யார் வேண்டுமானாலும் வரலாம். சிவப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்றார். இந்த நிலையில் கூல் சுரேஷ் விஜய்யை கலாய்த்து பேசியிருக்கிறார்.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், என்கூட இருப்பவர்கள் எல்லாம் அல்லாகூட இருப்பவர்கள்தான் என்று புரிகிறதா. ஆனால் நான் குல்லா போடும் ஆள் இல்லை. வாட் ப்ரோ.. திஸ் இஸ் வெரி ராங் ப்ரோ. குவார்ட்டர்,கோழி பிரியாணி கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பவன் இல்லை இந்த கூல் சுரேஷ். நான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன். தனித்துதான் நிற்கப்போகிறேன். பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்அடுத்தி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, வேலைகளுக்கு செல்பவர்களை தொந்தரவு செய்வதற்காக நான் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்று கிண்டலாக பேசியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: தோல்வியே காணாத அட்லீயின் 'மெர்சல்' படம் நஷ்டமா...? தயாரிப்பாளர் ஓபன் டாக்...!

    மேலும் படிங்க
    விஜய் அரசு திராவிட நிலைப்பாட்டை தொடர வேண்டும்!: தஞ்சையில் வைகோ பேட்டி!

    விஜய் அரசு திராவிட நிலைப்பாட்டை தொடர வேண்டும்!: தஞ்சையில் வைகோ பேட்டி!

    தமிழ்நாடு
    திரையுலகில் மாபெரும் அதிர்ச்சி! பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை!

    திரையுலகில் மாபெரும் அதிர்ச்சி! பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை!

    தமிழ்நாடு
    வினாத்தாள் கசியும் போதெல்லாம் விசாரணை குழுவா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

    வினாத்தாள் கசியும் போதெல்லாம் விசாரணை குழுவா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

    இந்தியா
    அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    தமிழ்நாடு
    எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

    எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

    இந்தியா
    தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி! இந்தோனேசியா சாம்பியன்!

    தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி! இந்தோனேசியா சாம்பியன்!

    இதர விளையாட்டுகள்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share