• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேகத்திலேயே வீட்டுக்கு நடையை கட்டிய போட்டியாளரும், நடிகையுமான தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கடற்கரை போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
    Author By Cinema Bureau Sat, 04 Jan 2025 21:17:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-dharsha-gupta-beach-photos-goes-viral-in-internet

     

    விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷா குப்தா.
    bigg boss tamil season 8

    கோவையை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், பின்னர் மாடலிங் செய்ய துங்கினார். இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்', என்கிற சீரியலி அறிமுகமானார்.
    bigg boss tamil season 8

    இதையும் படிங்க: முரட்டு பார்வை! மூட் அவுட் செய்யும் அழகில் அதிதி ஷங்கர்!

    இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, விஜய் டிவியில் 'அவளும் நானும்' என்கிற தொடரில் நடிக்கும் வாய்ப்பு தர்ஷா குப்தாவுக்கு கிடைத்தது.
    bigg boss tamil season 8

    இதைத்தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே, போன்ற தொடர்களில் நடித்த தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.
    bigg boss tamil season 8

    என்னதான் இவர் கஷ்டப்பட்டு சமைத்தாலும், இவருடைய சமையல் நிகழ்ச்சிக்கு எடுபடாமல் போனது. எனவே மிக விரைவாகவே எலிமினேட் ஆனார்.
    bigg boss tamil season 8

    அடுத்தடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அதிகம் பேசப்பட்ட பிரபலமாக மாறினார். இதன் காரணமாக மோகன் ஜி இயக்கத்தில் வெளியான 'ருத்ர தாண்டவம்' என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தர்ஷா குப்தாவுக்கு கிடைத்தது.
    bigg boss tamil season 8

    இதன் பின்னர் 'ஓ மை கோஸ்ட்'  என்கிற திரைப்படத்திலும் நடித்தார். அழகும் திறமையும் இருந்தும், ஏனோ வாய்ப்புகள் இவருக்கு அடுத்தடுத்து கிடைக்காமல் போனது.
    bigg boss tamil season 8

    எனவே பலருக்கு திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக முதல் நாளே உள்ளே நுழைந்தார்.
    bigg boss tamil season 8

    இவர் பிக்பாஸ் ரசிகர்களை கோவப்படுத்தும் விதத்திலும் உண்மை இல்லாத ஒரு போட்டியாளராக அறியப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு 21 நாட்களில் இவர் வெளியேற காரணமாக அமைந்தது.
    bigg boss tamil season 8

    தற்போது மீண்டும் வெள்ளி திரை வாய்ப்பு தேட துவங்கி உள்ள தர்ஷா குப்தா, கவர்ச்சி கோதாவில் குதித்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    bigg boss tamil season 8

    அந்த வகையில் தற்போது கடற்கரையில், கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் டூ பீஸ் உடை அணிந்து உலா வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
    bigg boss tamil season 8

    இதையும் படிங்க: நியூ இயர் ஸ்பெஷல்; ஜொலிக்கும் சேலையில் திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா மேனன்!

    மேலும் படிங்க
    சீரியல்ல சேலை.. வெளியில மாடர்ன் லீலை..!! கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் நடிகை ஜனனி அசோக்குமார்..!

    சீரியல்ல சேலை.. வெளியில மாடர்ன் லீலை..!! கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் நடிகை ஜனனி அசோக்குமார்..!

    சினிமா
    ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பனகையாக கவனம் ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!! இப்ப கிளாமர் போட்டோஷூட்டில் இளசுகளை கவர்ந்துள்ளார்..!

    ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பனகையாக கவனம் ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!! இப்ப கிளாமர் போட்டோஷூட்டில் இளசுகளை கவர்ந்துள்ளார்..!

    சினிமா
    அடக்க ஓடக்காம இருந்து பழக்கமில்ல.. கிளாமரா இருப்பது தான் வழக்கம்..!! கவர்ச்சி கன்னியாக மாறிய பிக்பாஸ் புகழ் கெமி..!

    அடக்க ஓடக்காம இருந்து பழக்கமில்ல.. கிளாமரா இருப்பது தான் வழக்கம்..!! கவர்ச்சி கன்னியாக மாறிய பிக்பாஸ் புகழ் கெமி..!

    சினிமா
    புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியெல்லாம் ட்ரெஸ் போடலாமா..!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் கிளாமர் கிளிக்ஸ்..!

    புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியெல்லாம் ட்ரெஸ் போடலாமா..!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் கிளாமர் கிளிக்ஸ்..!

    சினிமா
    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    சினிமா
    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில்

    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில் 'சேயோன்' பட நடிகை..!! பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    இந்தியா
    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    தமிழ்நாடு
    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    தமிழ்நாடு
    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share