• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா... இலங்கையில் விறுவிறு படப்பிடிப்பு!!

    சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Raja Fri, 07 Mar 2025 23:20:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    arya-will-be-playing-the-villain-in-sivakarthikeyans-ne

    சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ஆர்யன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  சிவகார்த்திகேயம் படத்தில் வெளிவந்த அமரன் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதில் முகுந்தன் என்ற மறைந்த ராணுவ வீரராக நடித்து அசத்தினார். உணர்வுப்பூர்வமான நடிப்பினால் அமரனின் சிவகார்த்திகேயனை அனைவரும் கொண்டாடினர். அமரனின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். 

    Arya

    பராசக்தி படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த இரு படத்துக்கான அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததால் அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பார் என கூறப்பட்டது. 

    இதையும் படிங்க: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் அடியெடுத்து வைக்கும் "அமரன்".. உலக ஃபேமஸ் ஆக மாறும் சிவகார்த்திகேயன்..!

    இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. அதாவது மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இதில் வில்லன் கேரக்டரில் ஆர்யா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரவிமோகன் வில்லனாக நடித்து வருகிறார். ரவி மோகன், ஆர்யா போன்ற மாஸ் ஹீரோக்கள் வில்லனாக மாறி நடித்து வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    Arya

    இந்த புதிய படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதற்கான சிறப்பு கிளிம்ப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படப்பிடிப்பு குழு இலங்கையில் இருப்பதாகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: தோல்வியை பாராத இயக்குநரின் அடுத்த படம் சிவகாத்திகேயனுடன்.. விஜயை வைத்து மாஸானவர் தற்போது skவை வைத்து என்ன ஆக போகிறாரோ..!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share