• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    பிக்பாஸ் சீசன் - 8: TICKET TO FINALE வென்ற ரயான், வெளியேற்றப்பட்ட மஞ்சரி...

    என்னதான் OTT-க்களின் வருகை அதிகரித்து இருந்தாலும் தொலைக்காட்சிகள் இன்றளவும் தாக்குப் பிடிக்க REALITY SHOW-க்கள் காரணமாக இருக்கின்றன. அந்தவகையில் பிடிக்கிறதோ, இல்லை
    Author By Rahamath Mon, 06 Jan 2025 11:05:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bigg-boss-season---8-ryan-wins-ticket-to-finale-manjari

    அந்தவகையில் பிடிக்கிறதோ, இல்லையோ பெரும்பாலானோர் பார்க்கின்ற நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.

    bigboss

    சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவாக 24 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 3 மாதங்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2 வாரங்களாக TICKET TO FINALE வெல்வதற்காக 10 சுற்றுகள் நடத்தப்பட்ட நிலையில் யார் அதனை வெல்வார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், மஞ்சரி, பவித்ரா, அருண், விஷால், சௌந்தர்யா, ரயான், ராணவ் என 10 பேர் இருந்தனர். இதில் சனிக்கிழமை ராணவ் வெளியேற்றப்பட ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட போவது யார் என பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இதையும் படிங்க: விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு கேள்வி.. நடப்பது பாடல் போட்டியா? பக்தி பிரசாரமா?

    bigboss

    வாரஇறுதி நாளான நேற்று (5/1/25) பிக்பாஸ் சீசன் -8-ன் முதல் இறுதி போட்டியாளரை அறிவிக்கவும், TICKET TO FINALE-ஐ வென்ற நபருக்கு அதனை வழங்குவதற்காகவும் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே நுழைந்தார். புள்ளிகள் அடிப்படையில் ரயானுக்கு  TICKET TO FINALE-ஐ விஜய் சேதுபதி வழங்கினார். கடைசி போட்டியாளராக நுழைந்து முதல் இறுதிப்போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி என ரயான் கூறினார். போட்டியாளர்களை குடும்பத்தினர் சந்திக்கும் சுற்றின்போது ரயானை, அவரது அக்கா பாரதி கடுமையாக திட்டி இருந்தார். நீ தான் TICKET TO FINALE-ஐ வெல்ல வேண்டும் என சவால் விட்டிருந்தார். அது நிறைவேறி இருக்கிறது.

    bigboss

    அதேபோன்று EVICTION PROCESS நடைபெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் போட்டியில் இருந்து மஞ்சரி வெளியேற்றப்பட்டார். இந்த அறிவிப்பைக் கண்டு சக போட்டியாளர்கள் அதிர்ந்து போயினர். குறிப்பாக முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் கண்ணீர்மல்க மஞ்சரி பற்றி பேசியது உருக்கமாக இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி கூட, மஞ்சரி பற்றி மிக உயர்வான சொற்களை கூறி வழியனுப்பி வைத்தார்.

    கடைசியாக  முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், பவித்ரா, அருண், விஷால், சௌந்தர்யா, ரயான் 8 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் பணப்பெட்டியுடன் இந்தவாரம் வெளியேறுவார். MIDWEEK EVICTION என்ற முறையில் மேலும் 2 பேர் வெளியேற்றப்படலாம். கடைசி 5 பேரே இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள். இவர்களில் ஒருவரே வெற்றியாளராக மாறுவார்.

    பிக்பாஸ் சீசன்களில் இதுவரை வெற்றி பெற்றவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா ஆகியோர் வென்றுள்ளனர். இம்முறை அந்த கோப்பையை தட்டிச் செல்லப்போவது யார் என்பது இன்னும் 2 வாரங்களில் தெரிந்து விடும்.

    இதையும் படிங்க: கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!

    மேலும் படிங்க
    என்ன விஜய்...நீங்க செய்யுறது நியாயமா..செல்லுங்க...! கரூர் சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்ட ஷாக்கிங் பதிவு..!

    என்ன விஜய்...நீங்க செய்யுறது நியாயமா..செல்லுங்க...! கரூர் சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்ட ஷாக்கிங் பதிவு..!

    சினிமா
    BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

    BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

    தமிழ்நாடு
    சாட்டையை சுழற்றும் அமித்ஷா! பாதுகாப்பு படை அதிரடி! நக்சல் தளபதி படையுடன் போலீசில் சரண்!

    சாட்டையை சுழற்றும் அமித்ஷா! பாதுகாப்பு படை அதிரடி! நக்சல் தளபதி படையுடன் போலீசில் சரண்!

    இந்தியா
    எங்க பக்கம் தான் நியாயம் இருக்கு... அன்புமணி தரப்பினர் சபாநாயகரை சந்தித்து முறையீடு...!

    எங்க பக்கம் தான் நியாயம் இருக்கு... அன்புமணி தரப்பினர் சபாநாயகரை சந்தித்து முறையீடு...!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே உஷார்!! அடுத்த இருமல் மருந்து குறித்து வெளியானது அதிர்ச்சி தகவல்... இதை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க..!

    பெற்றோர்களே உஷார்!! அடுத்த இருமல் மருந்து குறித்து வெளியானது அதிர்ச்சி தகவல்... இதை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க..!

    இந்தியா
    "Really you are Beautiful"..!! மெலோனியின் அழகை வர்ணித்த டிரம்ப்..! எகிப்து மாநாட்டில் சிரிப்பலை..!!

    "Really you are Beautiful"..!! மெலோனியின் அழகை வர்ணித்த டிரம்ப்..! எகிப்து மாநாட்டில் சிரிப்பலை..!!

    உலகம்

    செய்திகள்

    பீகார் தேர்தலில் கடைசி நேர ட்விஸ்ட்! லாலு குடும்பத்துக்கே பேரிடி டில்லி கோர்ட் அதிரடி!

    பீகார் தேர்தலில் கடைசி நேர ட்விஸ்ட்! லாலு குடும்பத்துக்கே பேரிடி டில்லி கோர்ட் அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share