• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சுதந்திர தினத்தில் ரஜினியின் ஸ்பெஷல் தரிசனம்...! இப்பவே தயாரான ரசிகர்கள்...!

    நடிகர் ரஜினியின் கூலி படத்திற்கான வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
    Author By Bala Thu, 20 Mar 2025 09:04:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rajinikhanth-superstar-logeshkanagaraj-colliee-t

    ரஜினி வைத்து சன் பிக்சர்ஸில் படம் எடுத்தால் படம் அமோகமாக ஓடும் என்பதெல்லாம் அந்த காலம். இப்பொழுது சன் பிக்சர்ஸில் ரஜினியை வைத்து படம் எடுத்தால் அதே படம் 100 நாட்களுக்கு மேல் சென்றால் அதுவும் ரூ.500 கோடிக்கு மேல் தாண்டினால் கண்டிப்பாக சம்பளமும் உண்டு கூடவே இலவச இணைப்பாக கோடிகளில் வாங்கப்படும் கார்களும் பரிசாக உண்டு. அப்படி ரஜினியை வைத்து எடுத்த 'ஜெயிலர்' படத்திற்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிரூத், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்தார் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன். 

    colliee movie

    இவர்கள் வரிசையில் அடுத்து ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸில் படம் எடுத்து இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கண்டிப்பாக இவருக்கும் கார் கிடைக்குமா என கேட்டால்..? கண்டிப்பாக கிடைக்கும். காரணம் இதுவரை இவர் எடுத்த எந்த படமும் தோல்வியில் முடிந்ததில்லை. அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    அதில் நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்தின் பாடலை வைத்து கபடி போட்டியை வேறு விதமாக காண்பித்து, நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார். அது மட்டுமல்லாது  உலகநாயகன் கமலஹாசன்  தனக்கு ஏற்ற ஒரு நல்ல படத்தை யார் கொண்டு வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்த பொழுது, லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் "விக்ரம்" படத்தை தயாரித்து, நீண்ட நாள்  காத்திருப்புக்குப் பின் கமலஹாசனுக்கு தலை சிறந்த வெற்றிப் படத்தை கொடுத்தார்.

    மேலும், இரவு காட்சிகளை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கிய "கைதி" திரைப்படத்தை மிகவும் மிரட்டலாக காண்பித்து இருப்பார். சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் பல விமர்சனங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடியது. இவருடைய படங்கள் அனைத்தும் சீரிஸ்கள் போல் தனி பேட்டன் ஆகவே இயக்கும்.

    இதையும் படிங்க: ரஜினியுடன் இவரும் நடித்திருகிறாரா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!!

    colliee movie

    இப்படி இருக்க, நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி'  திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கடந்த 1995ம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பெயரும் 'கூலி' தான். தற்பொழுது ரஜினி நடித்திருக்கும் படத்தின் பெயரும் 'கூலி' என்பதால் ரசிகர்களிடம் இப்படம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

    colliee movie

    தற்பொழுது 'கூலி' படப்பிடிப்பானது ஹைதராபாத் மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் முற்றிலுமாக நிறைவடைந்து உள்ளது. இதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் அன்று கூலி திரைப்படத்தின் உருவாக்க புகைப்படங்கள் வெளியானது. பின் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒரே நிற ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. அதுமட்டுமல்லாமல் படம் வெளியாவதற்கு முன்பே 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் சுமார் ரூ.120 கோடிக்கு படம் விற்பனையாகி உள்ளது.

    colliee movie

    இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், 'கூலி' படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் "வார் 2" திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, தற்பொழுது படம் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர். அதன் படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் எனவும், கண்டிப்பாக சுதந்திர தின விடுமுறையில் மக்கள் படத்தை கண்டு களிக்கலாம் எனவும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    இதையும் படிங்க: கூலி படப்பிடிப்பு நிறைவு... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

    மேலும் படிங்க
    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    இந்தியா
    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    இந்தியா
    லிபியாவில் இருந்து திருடிய பாகிஸ்தான்..! இதைக்கூடவா..?

    லிபியாவில் இருந்து திருடிய பாகிஸ்தான்..! இதைக்கூடவா..?

    உலகம்
    போர் நிறுத்தம் என்ன ஆனது? பொங்கி எழுந்த உமர் அப்துல்லா... காதை கிழிக்கும் வெடி சத்தங்கள்!!

    போர் நிறுத்தம் என்ன ஆனது? பொங்கி எழுந்த உமர் அப்துல்லா... காதை கிழிக்கும் வெடி சத்தங்கள்!!

    இந்தியா
    ஸ்ரீநகரில் குண்டுச் சத்தம் கேட்கிறது.. இதுவா போர் நிறுத்தம்.? காஷ்மீர் முதல்வர் ஆவேசம்!!

    ஸ்ரீநகரில் குண்டுச் சத்தம் கேட்கிறது.. இதுவா போர் நிறுத்தம்.? காஷ்மீர் முதல்வர் ஆவேசம்!!

    இந்தியா
    #BREAKING: மீண்டும் மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்..! அஜித் தோவலுடன் பிரதமர் அவசர ஆலோசனை..!

    #BREAKING: மீண்டும் மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்..! அஜித் தோவலுடன் பிரதமர் அவசர ஆலோசனை..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share