• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'பாலிவுட் சூப்பர் ஸ்டார்' 59 வயது அமீர்கானின் 3-வது காதல்: புதிய காதலி, தென் இந்திய பெண்! 

    பிரபல பாலிவுட் நடிகரான சூப்பர் ஸ்டார் அமீர்கான், 3-வது முறையாக தென் இந்திய பெண்ணுடன் காதலில் விழுந்து இருக்கிறார்.
    Author By Senthur Raj Sun, 02 Feb 2025 11:18:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-aamir-khan-dating-rumour

    பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் 3 கான்களில் அமீர்கானும் ஒருவர். தற்போது, 59 வயதான இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு, ஜூனைத் மற்றும் ஈரா என்ற இரு குழந்தைகள் உண்டு. 2002 ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர்.

    தொடர்ந்து, இயக்குநர் கிரண் ராவை அமீர்கான் திருமணம் செய்தார். கிரண் ராவுக்கு ஆசாத் என்ற மகனும் உண்டு. இந்த திருமணமும் நீடிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். 

    ஆனால், முன்னாள் மனைவிகளை விட்டு அமீர்கான் பிரிந்தாலும் அவர்களுடன் நட்புடன்தான் அமீர்கான் உள்ளார். ரீனா, கிரண் இருவருடன் சேர்ந்து படங்களை எடுப்பது போன்ற பணிகளிலும் அமீர்கான் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    #aamir khan

    இதையும் படிங்க: நடிகை ஸ்வரா பாஸ்கர் X சமூக வலைத்தள பக்கம் முடக்கம்

    தற்போது, தனியாக வசித்து வரும் அமீர்கான் மூன்றாவது முறையாக காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெங்களுருவை சேர்ந்த பெண் ஒருவரை காதலிப்பதாக சொல்லப்படுகிறது.

     அந்த பெண்ணை தனது குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் பிலிம்பேர் செய்தி வெளியிட்டுள்ளது. தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் அவருடைய காதலியின் படங்களை வெளியிடவில்லை என்று அந்த பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் அமீர்கான் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து கொண்டுள்ள நிலையில், அவரின் இயக்கத்தில் "சித்தாரே ஜமீன்பர்"  என்ற படம் மட்டும் தயாராகி வருகிறது.

    இதையும் படிங்க: போதைக் கடத்தல் ராணி… கவர்ச்சி நடிகையின் துறவி நாடகம்… மம்தா குல்கர்னி மகாமண்டலேஷ்வரர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்..!

    மேலும் படிங்க
    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    தமிழ்நாடு
    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    உலகம்
    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    தமிழ்நாடு
    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share