• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போடுங்க! ஜனநாயகன் லீக்!! பாஜகவுக்கு தொடர்பில்லை - அண்ணாமலை ஆவேசம்!

    ''பாஜவுக்கு தொர்பில்லை; முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்க. உங்களுக்கு வந்தாலும் டெலிட் செய்யுங்கள். தியேட்டர் போய் தான் பார்ப்பேன்'' என ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Pandian Sat, 11 Apr 2026 14:07:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Strongly Condemns Jana Nayagan Leak, Says "Delete It, I'll Watch in Theatre" and Slams TVK for Dragging BJP

    சென்னை: விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் முழுமையாக லீக் ஆன சம்பவத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    கோவையில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை, “இது ரொம்ப தப்பு. போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோதான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். 3-4 நிமிடம் படம் லீக் ஆனதாக சிலர் கூறுகின்றனர். சிலர் முழு படம் என்று சொல்கின்றனர். நான் தேர்தலுக்கு பிறகு ஜனநாயகன் படத்தை தியேட்டரில் போய் பார்ப்பேன்” என்றார்.

    மேலும், “பாஜவுக்கு இதில் தொடர்பில்லை. முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்கள். உங்களுக்கு வந்தாலும் டெலிட் செய்யுங்கள். தியேட்டர் போய்தான் பார்ப்பேன்” என வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: ஜனநாயகன் லீக்..! வலுக்கும் கண்டனம்... விசாரணையை தீவிரப்படுத்திய சைபர் கிரைம் போலீஸ்..!

    அவர் தொடர்ந்து, “ஆதவ் அர்ஜுனா தேவையில்லாமல் பாஜவையும், மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரையும் இழுக்கிறார். தவெக தேவையில்லாமல் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரை இழுக்கக் கூடாது. அது அரசியல் அநாகரிகம். யார் தப்பு செய்தார்களோ, போலீசில் புகார் கொடுத்து அவர்களை உள்ளே கொண்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டுங்கள். அரசியல் லாபத்திற்காக ஏன் தேவையில்லாமல் பாஜவை இழுக்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

    AnnamalaiOnVijay

    பொதுமக்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். “பொதுமக்கள் யாரும் இந்த மாதிரி வீடியோவில் படம் வந்தாலும் பார்க்காதீங்க. அது எத்தனையோ பேரின் உழைப்பு, ரத்தம், வியர்வை, புரொடக்ஷன் கம்பெனியின் பணம். வந்தாலும் skip செய்துவிட்டு போய்விடுங்கள். முட்டிக்கு முட்டி தட்டுங்கள். யாரும் அந்த வீடியோவை அனுப்பினாலும் பார்க்காதீர்கள்” என்றார்.

    ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் ஏற்கனவே இந்த லீக் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த உரை தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சாகியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், ‘ஜனநாயகன்’ லீக் விவகாரம் அரசியல் பேச்சுக்கு திருப்பம் கொடுத்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய் அரெஸ்ட் பண்ணுங்க..! ஜனநாயகம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சி..? போலீசில் புகார்..!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share