• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    கோபுரத்தின் நடுப்பகுதியில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்ற பெயர் பலகை நேற்று மாலை வைக்கப்பட்டது.
    Author By Amaravathi Thu, 08 Oct 2026 13:39:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tanjore railway station hindi

    தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நுழைவு வாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த நுழைவு வாயிலில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுரத்தின் நடுப்பகுதியில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்ற பெயர் பலகை நேற்று மாலை வைக்கப்பட்டது.

    இந்த தகவல் தெரியவந்ததும், தமிழ் அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை திமுக மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் எம்பி முரசொலி உள்ளிட்டோர் அங்கு திரண்டு, இந்த பெயர் பலகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் திருச்சி ரயில்வே அதிகாரிகளை தொடர்புகொண்டு, அவர்களின் அறிவுறுத்தலின்படி அவசரமாக அந்த இந்தி பெயர் பலகையை அகற்றியது. மேலும், அந்த இடத்தில் தமிழ் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    பொதுவாக மத்திய அரசு அலுவலகங்கள், சாலைப் பணிகள், ரயில்வே, தபால் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கு இந்தி எழுத்துக்கள் அதிகளவில் பெரிதாக இடம்பெற்று, அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும், இதனைத்தான் தாங்கள் எதிர்ப்பதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு முன்பாகவே ரயில்வே நிர்வாகம் இந்தி பெயர் பலகையை அகற்றியுள்ளது.

    இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு கழகத் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் திரளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ரயில்வே நிர்வாகம் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருந்த பெயர் பலகையை அப்புறப்படுத்தியுள்ளது” என்றார்.

    மேலும், “மத்திய அரசின் சாலைப் பணிகள், ரயில்வே, தபால் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தி எழுத்துக்களை மீண்டும் பொறிக்கும் பணிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தி பெயர் பலகையும் தற்போது அகற்றப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து, “எந்த இடத்தில், எந்த வடிவத்தில் இந்தி திணிப்பு நடைபெற்றாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்நாடிக் கொள்கையான இந்தி எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் அதை நிச்சயமாக எதிர்ப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    மீண்டும் சூடுபிடித்த மேகதாது விவகாரம்.. அடுத்த மார்ச்சுக்குள் அடிக்கல் கன்ஃபார்ம்..!! அடாவடியாக பேசிய கர்நாடக அமைச்சர்..!!

    மீண்டும் சூடுபிடித்த மேகதாது விவகாரம்.. அடுத்த மார்ச்சுக்குள் அடிக்கல் கன்ஃபார்ம்..!! அடாவடியாக பேசிய கர்நாடக அமைச்சர்..!!

    இந்தியா
    தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

    தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

    தமிழ்நாடு
    எங்களையும் கொஞ்சம் பாருங்க தல.. நாங்க ரொம்ப பிஸி..!! AK-வீடியோவுக்கு ரசிகர்களின் பதில் கலாய் தான் போல..!

    எங்களையும் கொஞ்சம் பாருங்க தல.. நாங்க ரொம்ப பிஸி..!! AK-வீடியோவுக்கு ரசிகர்களின் பதில் கலாய் தான் போல..!

    சினிமா
    தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தடகள நாயகி! வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

    தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தடகள நாயகி! வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முதல்வர் விஜய் ஆட்சி தொடரும்! அமைச்சர் ஆனந்த் ஆருடம்! புதிய விவாதம்!

    தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முதல்வர் விஜய் ஆட்சி தொடரும்! அமைச்சர் ஆனந்த் ஆருடம்! புதிய விவாதம்!

    அரசியல்

    செய்திகள்

    மீண்டும் சூடுபிடித்த மேகதாது விவகாரம்.. அடுத்த மார்ச்சுக்குள் அடிக்கல் கன்ஃபார்ம்..!! அடாவடியாக பேசிய கர்நாடக அமைச்சர்..!!

    மீண்டும் சூடுபிடித்த மேகதாது விவகாரம்.. அடுத்த மார்ச்சுக்குள் அடிக்கல் கன்ஃபார்ம்..!! அடாவடியாக பேசிய கர்நாடக அமைச்சர்..!!

    இந்தியா
    தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

    தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

    தமிழ்நாடு
    தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தடகள நாயகி! வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

    தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தடகள நாயகி! வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முதல்வர் விஜய் ஆட்சி தொடரும்! அமைச்சர் ஆனந்த் ஆருடம்! புதிய விவாதம்!

    தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முதல்வர் விஜய் ஆட்சி தொடரும்! அமைச்சர் ஆனந்த் ஆருடம்! புதிய விவாதம்!

    அரசியல்
    விரைவில் புதிய எரிசக்திக் கொள்கை... அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த அப்டேட்.!

    விரைவில் புதிய எரிசக்திக் கொள்கை... அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த அப்டேட்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share