• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Pandian Sat, 11 Jul 2026 12:24:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bomb-Threat-to-Delhi-Red-Fort-Sparks-High-Alert-Police-Launch-Investigation

    டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், டெல்லி செங்கோட்டையில் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் செயல்பட்டன.

    போலீசார் தெரிவித்த தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு, டெல்லி செங்கோட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கக்கூடும் என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் கிடைத்த உடனேயே மும்பை போலீசார் அதை டெல்லி போலீசாருக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவு மற்றும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செங்கோட்டை வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகள், நுழைவாயில்கள், பாதுகாப்பு வளாகங்கள் மற்றும் முக்கிய இடங்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்யப்பட்டன. பல மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்?! என்னதான் இறுதி முடிவு? டெல்லி பறக்கும் தமிழக அதிகாரிகள்!

    BombThreat

    இதையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் பொய்யான தகவலாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித தளர்வும் காட்டாமல், சம்பவம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மிரட்டல் விடுத்த நபர் யார், எந்த இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது, அதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அழைப்பின் விவரங்கள், தொலைபேசி இணைப்பு மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த சம்பவம் காரணமாக செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றான செங்கோட்டிக்கு வந்த இந்த மிரட்டல், பாதுகாப்பு அமைப்புகளை மீண்டும் ஒருமுறை உஷார்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: சீன செயலியால் காத்திருக்கும் ஆபத்து!! உஷரான இந்தியா! கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு திடீர் உத்தரவு

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share