• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஓணம் ஸ்பெஷலில் தேவதை போல ஜொலிக்கும் ரஜிஷா விஜயன்..!! கேரளா சேலையில் அசத்தல் போட்டோஷூட்..!

    நடிகை ரஜிஷா விஜயன் கேரளா சேலையில் அசத்தும் அழகிய போட்டோஸ் வெளியாகியுள்ளது.
    Author By Bala Tue, 25 Aug 2026 13:56:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-rajisha-vijayan-onam-special-photos-tamilcinema

    ஓணம் பண்டிகை என்றாலே கேரளாவின் பாரம்பரியம், கலாசாரம், கொண்டாட்டம், பூக்கோலம், ஓணசத்யா என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்.

    actress-rajisha-vijayan
    அதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள சினிமா நட்சத்திரங்கள் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தனி கவனம் பெறுவது வழக்கம்.

    actress-rajisha-vijayan

    குறிப்பாக நடிகைகள் கேரளாவின் பாரம்பரிய கசவு அல்லது செட்டு புடவையில் எடுத்துக்கொள்ளும் போட்டோஷூட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகம்.

    இதையும் படிங்க: இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    actress-rajisha-vijayan

    அந்த வரிசையில் தற்போது நடிகை ரஜிஷா விஜயனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    actress-rajisha-vijayan

    இயற்கை எழில் சூழ்ந்த பின்னணியில் கேரள பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உடையில் ரஜிஷா விஜயன் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    actress-rajisha-vijayan

    மலையாள சினிமாவுக்கும் ஓணம் பண்டிகைக்கும் இருக்கும் தொடர்பு தனித்துவமானது. கேரள மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம், சினிமா நட்சத்திரங்களாலும் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    actress-rajisha-vijayan

    பண்டிகையை முன்னிட்டு நடிகர், நடிகைகள் தங்களது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்வது ஒருபுறம் என்றால், மறுபுறம் பாரம்பரிய ஆடைகளில் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

    actress-rajisha-vijayan

    அதிலும் நடிகைகள் கேரள சேலை அணிந்து, தலைமுடியில் பூ வைத்து, பாரம்பரிய நகைகள் அணிந்து எடுக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றன.

    actress-rajisha-vijayan

    இந்த ஆண்டும் ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மலையாள நடிகைகள் தங்களது ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ரஜிஷா விஜயனின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு முன்பே பல மடங்கு லாபம்..!! சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் எவ்வளவு தெரியுமா..!

    ரிலீஸுக்கு முன்பே பல மடங்கு லாபம்..!! சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் எவ்வளவு தெரியுமா..!

    சினிமா
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    சினிமா
    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    சினிமா
    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share